Sunday, January 10, 2016

59.அருமையிலும் அருமை (பரமசிவன் கழுத்தில் இருந்த) **

RECORDING

அருமையிலும் அருமை-சங்க ஒருமை-என்பது அதை-நான் சொல்லவா
(1+sm+1)
நானும் சலித்துப்-பார்த்துச் சலித்து-விட்டேன் அய்யா-கடினமே
 இதுபோல் காண்பது .. இதே யாரும்-சொல்வது 
(MUSIC)
உயர்வை-அளிக்கும் ஒருமை-என்று இருக்கு-நல்ல வாக்கு
தன் நினைவில்-என்றும் கொண்டதன்றோ சங்கம்-கொண்ட நோக்கு
(2)
அடடா-பார் கண்டாயா இதுபோலே-என்று –
இதனைக்-கண்ட நண்பர்-பலர் வியந்து-சொன்னது 
வெறும் புகழ்ச்சியா-அது மன நெகிழ்ச்சியாலது
அருமையிலும் அருமை-சங்க ஒருமை-என்பது அதை-நான் சொல்லவா
நானும் சலித்துப்-பார்த்துச் சலித்து-விட்டேன் அய்யா-கடினமே 
இது-போல் காண்பது .. இதே யாரும்-சொல்வது 
(MUSIC)
சண்டையோடு சச்சரவால் பிளவு-தானே தோன்றும்
நாம் விட்டுக்-கொடுத்து வாழ்வதனால் வாழ்வு வளர்ந்து ஓங்கும் 
எனத்தானே முனைப்போடு செயலாற்றும்-சங்கம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் உறவைப்-பேணுது 
எனும் பெருமை-கொண்டது மிளிர் தங்கம்-ஆனது
அருமையிலும் அருமை-சங்க ஒருமை-என்பது அதை-நான் சொல்லவா
நானும் சலித்துப்-பார்த்துச் சலித்து-விட்டேன் அய்யா-கடினமே இதுபோல் காண்பது .. இதே யாரும்-சொல்வது 
(MUSIC)
நீயும்-நானும் சரிசமம்-தான் என்ற-எண்ணத்..தாலே 
பே..ருயர்வு-கண்டு சேர்ந்திருந்தார் சங்க-நண்பர் தானே
(2)
இச் சங்கம் ஒரு-தங்கம் என்று சொல்லும் ஊரு 
எல்லாமும் அன்பால்-தான் சாத்தியமாச்சு 
என உலகம்-சொல்லுது அதில் உண்மை உள்ளது
அருமையிலும் அருமை-சங்க ஒருமை-என்பது அதை-நான் சொல்லவா
நானும் சலித்துப்-பார்த்துச் சலித்து-விட்டேன் அய்யா-கடினமே இதுபோல் காண்பது .. இதே யாரும்-சொல்வது

No comments:

Post a Comment