(காலங்களில் அவள் வசந்தம்)
கோலங்களில் நாம் பல்விதம்
உளங்களிலே நாம் ஓர்மனம்
பேதம்-எனும் ஓர் கீழ் குணம்
துளி-இலையே-இங்..கில்..லையே
(2)
கோலங்களில் நாம் பல்விதம்
(MUSIC)
உளங்களிலே நாம் ஓர்மனம்
பேதம்-எனும் ஓர் கீழ் குணம்
துளி-இலையே-இங்..கில்..லையே
(2)
கோலங்களில் நாம் பல்விதம்
(MUSIC)
செயல்களையே இங்கு காணலாம்
இங்கில்லையே வெறும் வீண்பேச்சு ..ஓ.. ஓ.. ஓ
செயல்களையே இங்கு காணலாம்
இங்கில்லையே வெறும் வீண்பேச்சு
இங்கில்லையே வெறும் வீண்பேச்சு ..ஓ.. ஓ.. ஓ
செயல்களையே இங்கு காணலாம்
இங்கில்லையே வெறும் வீண்பேச்சு
பொறுமையெனும் ஒரு தீங்கனி (2)
சாப்பிடுவோம் இங்கு நா..ங்கள்
கோலங்களில் நாம் பலவிதம்
உளங்களிலே நாம் ஓர்-மனம்
பேதம்-எனும் ஓர் கீழ் குணம்
துளிஇலையே-இங்..கில்..லையே
கோலங்களில் நாம் பல்விதம்
(MUSIC)
(MUSIC)
த்யாகம் உழைப்பு-ஒன்றாலே
இந்த சங்கம் பிறந்தது-முன்னே
(2)
சுயநலம் போகட்டும் பின்னே (2)
என்று இருந்த பேரை-நினை அண்..ணே
இந்த சங்கம் பிறந்தது-முன்னே
(2)
சுயநலம் போகட்டும் பின்னே (2)
என்று இருந்த பேரை-நினை அண்..ணே
கோலங்களில் நாம் பலவிதம்
உளங்களிலே நாம் ஓர்-மனம்
உளங்களிலே நாம் ஓர்-மனம்
பேதம்-எனும் ஓர் கீழ் குணம்
துளி-இலையே-இங்..கில்..லையே
கோலங்களில் நாம் பல்விதம்
துளி-இலையே-இங்..கில்..லையே
கோலங்களில் நாம் பல்விதம்
No comments:
Post a Comment