பட்டம் பதவியையோ தன்னலத்தை மட்டுமேவோ கருதாமல் சமூக உணர்வுடன் செயல்பட்டு இந்த சங்கத்தைப்
படைத்த முன்னோருக்கும் , அதில் சேவை உணர்வுடன் பணி புரிந்து அதன் நற் பெயருக்கு
சிறு களங்கமும் வராமல் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் பின் வந்த எல்லோருக்கும் நன்றி வணக்கமாக இந்தப் பாடல்களை
அர்ப்பணிக்கிறோம்.
அர்ப்பணிக்கிறோம்.
19. ஒற்றுமையான நகர் பாரு(இந்திய நாடு என் வீடு) ** Recorded
37. என்றும் இந்த சங்கம் உண்டு(நெஞ்சம் உண்டு)** Recorded **
62. வா நல்ல கதை ஒன்று கேள்(தமிழுக்கும் அமுதென்று பேர்) ** Recorded **
77. வாரீரோ நகருளோரே(வாராயோ வெண்ணிலாவே) Recorded **
78. அடி-வாங்கடி சீக்கிரமா(அடி என்னடி ராக்கம்மா) Recorded **
79. கேளாயோ (நீதானா என்னை அழைத்தது) Recorded **
80. யாதும் உன் ஊரே(பாட்டொன்று கேட்டேன்) Recorded **
148. ஊர் காணவே(பூ மாலையில்) *** Recorded
சங்கம் வாழ்கவே(வந்தே மாதரம்) ** Recorded
சுபம்
No comments:
Post a Comment