(ஒன்று எங்கள் ஜாதியே)
ஒன்று-சேர்ந்த நெஞ்சிலே வந்ததெங்கள் சங்கமே (2)
பிரிவினைக்கு என்றுமே பஞ்சமிங்கு பஞ்சமே (2)
(Short MUSIC)
வெள்ளை-உள்ளப் பார்வையும் வெறுப்பு-மறைந்த நேர்மையும் (2)
வெள்ளை-உள்ளப் பார்வையும் வெறுப்பு-மறைந்த நேர்மையும் (2)
ஒன்று-சேரும் சங்கமே முத்து-லக்ஷ்மி நகரமே (2)
ஒன்று-சேர்ந்த நெஞ்சிலே வந்ததெங்கள் சங்கமே
பிரிவினைக்கு என்றுமே பஞ்சமிங்கு பஞ்சமே (2)
பிரிவினைக்கு என்றுமே பஞ்சமிங்கு பஞ்சமே (2)
(MUSIC)
ஜாதிச்-சண்டை அற்ற-சங்கம் எங்கள்-சங்கமே
காதி-வெள்ளை நெஞ்சு-கொண்ட சொக்கத் தங்கமே
ஜாதிச்-சண்டை அற்ற-சங்கம் எங்கள்-சங்கமே
காதி-வெள்ளை நெஞ்சு-கொண்ட சொக்கத் தங்கமே
என்றும்-ஒருமை எதிலும்-ஒருமை மட்டும்-எங்குமே
(2)
தேடினாலும் தென்-படாது பிரிவு வாதமே..!
ஆஹா
எந்த-நாளும் எங்கள்-நாவில் உதவி-ராகமே
தேடினாலும் தென்-படாது பிரிவு வாதமே..!
எந்த-நாளும் எங்கள்-நாவில் உதவி-ராகமே
(2)
தேடினாலும் தென்-படாது பிரிவு வாதமே..!
ஆஹா
எந்த-நாளும் எங்கள்-நாவில் உதவி-ராகமே
தேடினாலும் தென்-படாது பிரிவு வாதமே..!
எந்த-நாளும் எங்கள்-நாவில் உதவி-ராகமே
வரும் நாளும்-ஒன்று என்று-நிற்கும் எங்கள் சங்கமே (2)
ஒன்று-சேர்ந்த நெஞ்சிலே வந்ததெங்கள் சங்கமே
பிரிவினைக்கு என்றுமே பஞ்சமிங்கு பஞ்சமே (2)
(MUSIC)
மன்னரல்ல தொண்டரிங்கு யாரும்-யாருமே
மன்னரல்ல தொண்டரிங்கு யாரும்-யாருமே
முன்னரல்ல பின்னரல்ல என்றும் என்றுமே
கண்படாமல் காக்க-வேண்டும் அந்த-தெய்வமே
(2)
தென்படாமல் போக-வேண்டும் பிளவு-ரோகமே
ஒருமை-என்ற பெருமை-கொண்ட சங்கம்-தன்னிலே
(2)
தொல்லை-என்ப..தில்லை-எங்கள் சேர்ந்த நெஞ்சிலே (2)
(2)
தென்படாமல் போக-வேண்டும் பிளவு-ரோகமே
ஒருமை-என்ற பெருமை-கொண்ட சங்கம்-தன்னிலே
(2)
தொல்லை-என்ப..தில்லை-எங்கள் சேர்ந்த நெஞ்சிலே (2)
ஆ..ஆ..ஆ..ஆ ... ஆ..ஆ..ஆ..ஆ
அஹ்ஹஹ்ஹா ..அஹ்ஹஹ்ஹா
லலலா...லலலா
அ..அ..ஆ அ..அ..ஆ..
அஹ்ஹஹ்ஹா ..அஹ்ஹஹ்ஹா
லலலா...லலலா
அ..அ..ஆ அ..அ..ஆ..
ஒன்று-சேர்ந்த நெஞ்சிலே வந்ததெங்கள் சங்கமே
பிரிவினைக்கு என்றுமே பஞ்சமிங்கு பஞ்சமே (2)
No comments:
Post a Comment