( Aligned to KARAOKE )
வா-வா-என் தோழா-வா சங்..கத்..தில் சே..ரலாம்-வா (1+SM+1)
ஊரோடு வாழ்வோம்-வா ஒன்றாய்-நன்றாய் இருக்கலாம்-வா
ஊரோடு வாழ்வோம்-வா ஒன்றாய்-நன்றாய் இருக்கலாம் வா
வா-வா-என் தோழா-வா சங்கத்தில் சேரலாம்-வா
(MUSIC)
ஓ .. ஓஓஓ
பார்-கூடி இழுக்கின்ற தேர்-போலே திகழ்கின்ற சங்கத்தில்
நாம் சென்று சேர்வோம்-வா
(VSM)
(only once in audio)
நல்லோரின் சங்கமத்தில்..+ (SM) ..+ நல்லோரின் சங்கமத்தில்
நாம் சேர வேண்டுமப்பா
என்னோடு நீயாக ஒன்றாய் சேர்ந்து செல்வோம்-வா
வா-வா-என் தோழா-வா சங்கத்தில் சேரலாம்-வா
ஊரோடு வாழ்வோம்-வா ஒன்றாய் நன்றாய் இருக்கலாம்-வா
( MUSIC )
ஊரெங்கும் இதைப்-போல ஒருமிக்கும் மனம்-கொண்ட சங்..கத்தை கண்..டாயா சொல்-நண்பா
VSM
இன்றே நாம்-சங்கத்திலே சேர்ந்தாக வேண்டுமப்பா
பார்-போற்றும் ஒற்றுமையின் மேன்மைதன்னை கொள்வோம்-வா
வா-வா-என் தோழா-வா சங்கத்தில் சேரலாம்-வா
ஊரோடு வாழ்வோம்-வா ஒன்றாய்-நன்றாய் இருக்கலாம் வா
(BOTH)
ஆஆ .. ஆஆ

No comments:
Post a Comment