Sunday, August 16, 2015

13. ஐம்பதைக் கடக்குமடி (சந்திரப் பிறை பார்த்தேன்)

( சந்திரப் பிறை பார்த்தேன் )

ஐம்பதைக் கடக்குமடி சங்கம் நூறிலும் இருக்குமடி (2)
மந்திரம்-தேவையில்லை நமக்குள் ஒற்றுமை-போதுமடி- (2)
ஐம்பதைக் கடக்குமடி சங்கம் நூறிலும் இருக்குமடி
(MUSIC)
நகரத்தின்-ப்ரச்சனை தீர்ந்திட-என்றே சங்கம்-அமைத்தா..ரடி
பிறர்நலம் ஒன்றினில் கவனத்தை-வைத்தே பலரும்-உ..ழைத்தாரடி
(2)
பலரும்-உ..ழைத்தாரடி பலரும்-உ..ழைத்தாரடி
தனித்தன்மை-என்றே சங்கத்துக்-கொற்றுமை முத்திரை இருந்ததடி
ஒற்றுமை..யின்-பொருள் நம்-சங்கம்-என்றக..ராதியில் பொறிக்கும்படி
ஐம்பதைக் கடக்குமடி சங்கம் நூறிலும் இருக்குமடி
 ( MUSIC)
லாலி..லலலலலலாலி..(2) லலலலி..
( Short Music)
ஓடி-உழைப்..பதில் அங்கத்தி..னர்களுக்..கொரு-இணை-இல்லையடி
ஆனந்த..மாய்-நாம் வாழ்தலின்-காரணம் அவர்-பணி என்று-அறி
(2)
தேடிடத்-தேவை இல்லை தேடினும் கிடைப்பது அரிது-அடி
அன்றவர்-தொடங்கிய சங்கமின்றிருபத்து ஐந்தினைக் கடந்ததடி
ஐம்பதைக் கடக்குமடி சங்கம் நூறிலும் இருக்குமடி
(MUSIC)


எல்லார்க்கும்-பொது என்பது-சங்கம் கொள்கை-என்..றானதடி
இருக்கை-விடுத்து இருகை-எடுத்து சேவையைப் புரிந்தபடி 
சேவையைப் புரிந்தபடி சேவையைப் புரிந்தபடி
சங்கத்தின் அங்கத்தி..னர்கள்-யாவரும் இருப்பது அவரின்-வழி
ஆண்டவன்-அருளால் என்றும்-தொடரணும் என்று-நீ வேண்டிக் கொள்ளடி
ஐம்பதைக் கடக்குமடி சங்கம் நூறிலும் இருக்குமடி
மந்திரம்-தேவையில்லை நமக்குள் ஒற்றுமை-போதுமடி
ஒற்றுமை-போதுமடி..ஒற்றுமை-போதுமடி..




முதல் பக்கம்

No comments:

Post a Comment