Monday, August 17, 2015

16. ஒன்றாய் இயங்கும் (ப்ருந்தாவனமும் நந்த குமாரனும்) **

( ப்ருந்தாவனமும் நந்த குமாரனும் )

 Click here to listen to the Audio of the Original Song

Thanks to Sri.H.Kannan and Smt. Padmavathi Ravindran who sang the following song..
Click here to listen to the Recording of the following Song

ஒன்றாய்இயங்கும் சங்கத்தினாலே யாவருக்கும்-பயன் கிட்டுமன்றோ
ஒன்றாய்இயங்கும் சங்கத்தினாலே யாவருக்கும்-பயன் கிட்டுமன்றோ

நீயாநானா என்றபொறாமை சங்கத்தில்என்றும் கிடையாது அன்றோ

நீயாநானா என்றபொறாமை சங்கத்தில்என்றும் கிடையாது அன்றோ

ஒன்றாய்-இயங்கும் சங்கத்தினாலே யாவருக்கும்-பயன் கிட்டுமன்றோ
(Both)
(MUSIC)

எல்லாரும்-சமம் என-எப்..போதுமே சங்கமும்-இருப்பது தெரியாதா
(Short Music)எல்லாரும்-சமம் என-எப்..போதுமே சங்கமும்-இருப்பது தெரியாதா

பேத..மேஇல்லை சங்கத்..தின்உள்ளே எனவே ஜகம்புகழ் பாடாதா

பேத..மேஇல்லை சங்கத்..தின்உள்ளே எனவே ஜகம்புகழ் பாடாதா

ஒன்றாய்-இயங்கும் சங்கத்தினாலே யாவருக்கும்-பயன் கிட்டுமன்றோ
(BOTH)
(MUSIC)

கண்ணனின் கீதையின் வழித்தடம்மேலே சங்கமும் திகழ்வது தெரியாதா
(SM)
கண்ணனின்கீதையின் வழித்தடம்மேலே சங்கமும் திகழ்வது தெரியாதா 

சுயநலம்-அறவே இங்கிலாததை யார்தான்-நகரில் அறியாதவரோ
ஒன்றாய்-இயங்கும் சங்கத்தினாலே யாவருக்கும்-பயன் கிட்டுமன்றோ
யாவருக்கும்-பயன் கிட்டுமன்றோ  
 (BOTH)

No comments:

Post a Comment