Monday, August 17, 2015

17. வாருங்களிங்கே (அழகிய மிதிலை நகரினிலே) **

A recording of this Song

***********

**********

( அழகிய மிதிலை நகரினிலே )

வாருங்களிங்கே வாருங்களேன் சங்கத்தின்-பெருமையைக் கேளுங்களேன்
மனதினில்-ஒன்றிச் சோதரர்-போலே வாழும்-அதிசயம் பாருங்களேன்
அதன்-அரும் பெருமையைக் கேளுங்களேன்
1+(Short Music)+1+(MUSIC)

ஓய்வில்லை ஒழிவிலை சங்கத்திலே ஆ..ஆ..ஆ..ஆ
ஓய்வில்லை ஒழிவிலை சங்கத்திலே
பொது-நல சேவையின் கவனத்திலே
(Short MUSIC)

பொது-நலச் சங்கமும் தினம்-புரியும் (2)
பெரும் செயல்களை-என்றோ பார் அறியும்
வாருங்களிங்கே வாருங்களேன் சங்கத்தின்-பெருமையைக் கேளுங்களேன்
மனதினில்-ஒன்றிச் சோதரர்-போலே வாழும்-அதிசயம் பாருங்களேன்
அதன்-அரும் பெருமையைக் கேளுங்களேன்
(Both) + (MUSIC)

சங்கத்தில் பல-மனம் கலந்திருக்கும் ஆஹா.. ஓஹோ ஓஹோ..ஆஹ்ஹஹா
சங்கத்தில்-பலமனம் கலந்திருக்கும் ஆயினும்-அவருக்கு ஒன்று குணம்
வேற்றுமை இல்லா நல்ல குணம் (2)
ஒற்றுமை என்றாய் வீசும் மணம் (2)
 (MUSIC)  
பலரிங்கு ஒன்றாய் இணைந்து நின்றார்
உள்ளத்தில் நல்லதை தினம் நினைத்தார்
அதனால்-இருபத்..தைந்தின்-பின்னும்
ஆண்டுகள்-இருபத்..தைந்தின் பின்னும்

வளமாய் நலமாய் நடை-பயிலும் (BOTH)

வாருங்களிங்கே வாருங்களேன் சங்கத்தின்-பெருமையைக் கேளுங்களேன்
மனதினில்-ஒன்றிச் சோதரர்-போலே வாழும்-அதிசயம் பாருங்களேன்
அதன்-அரும் பெருமையைக் கேளுங்களேன்
(BOTH)

முதல் பக்கம்

No comments:

Post a Comment