(Aligned to KARAOKE )
எண்ணங்களிலே எண்ணங்களிலே ஒன்று தானய்யா (2)
இந்த சங்கத்..தினரின் நெஞ்சங்..களிலே பிளவு-ஏதய்யா ஓர் பிளவு-ஏதய்யா
(Short Music)
எண்ணங்களிலே எண்ணங்களிலே ஒன்று தானய்யா
(MUSIC)
தான்-தான் பெரிதென நான்-தான் சரியென அலைவாரே உலகில்
தான்-தான் பெரிதென நான்-தான் சரியென அலைவோரின் நடுவில்
எதைச் செய்யும்போதும் நலன் அனுசரித்து உழைப்போர்-கொள்வது மகிழ்ச்சி

செய்யும்போது நலன் அனுசரித்து உழைப்போர்-கொள்வது மகிழ்ச்சி
நாளும்-ஒவ்வொரு சங்கத்..தினரும் பேசி-வரும் பேச்சில்
ஓர் பனிக் காற்றென இதம்-வீசிடும் கனிவு-தரும் குளிர்ச்சி
எண்ணங்களிலே எண்ணங்களிலே ஒன்று தானய்யா
(MUSIC)
நாளும்-ஒவ்வொரு சங்கத்..தினரும் பேசி-வரும் பேச்சில்
ஓர் பனிக் காற்றென இதம்-வீசிடும் கனிவு-தரும் குளிர்ச்சி
எண்ணங்களிலே எண்ணங்களிலே ஒன்று தானய்யா
(MUSIC)
எதுவந்தாலும் பிறருக்குத்-துன்பம் எனக்கு-என்னய்யா போய்யா எனக்கு-என்னய்யா
என்றிறுப்போரைக் கொண்டிராதது சங்கம்-தானய்யா

இந்த சங்கம்-தானய்யா
தலைவன்-என இருப்பவரும்-ஓர் தொண்டன்-தானய்யா இங்கே தொண்டன் தானய்யா
பெரியவன் சிறியவன் எனப்படும் பேதம் இங்கு-ஏதய்யா என்றும் இங்கு-ஏதய்யா
எண்ணங்களிலே எண்ணங்களிலே ஒன்று தானய்யா
தலைவன்-என இருப்பவரும்-ஓர் தொண்டன்-தானய்யா இங்கே தொண்டன் தானய்யா
பெரியவன் சிறியவன் எனப்படும் பேதம் இங்கு-ஏதய்யா என்றும் இங்கு-ஏதய்யா
எண்ணங்களிலே எண்ணங்களிலே ஒன்று தானய்யா
(MUSIC)
ஏப்பம்-வரத் தின்னணுமின்னு காசு-பணம் வேணுமின்னு (2)
நெஞ்சோட சங்கத்தின்-உள்ளே யாரும் இல்லீங்க
தங்கள் நேரத்தை சேவைக்குத்-தானே செலவு-செஞ்சாங்க
பெரிய-பெரிய வேலைகளை காலை-மாலை வேளைகளில் (2)
வேடிக்கையாகச் சேர்ந்து செஞ்சிடுவாங்க தன்
வீட்டுக்குள்ளே அடைஞ்சு இராமல் பணி-புரிவாங்க
நல்லா பணி-புரிவாங்க

No comments:
Post a Comment