Monday, August 17, 2015

19. ஒற்றுமையான நகர் பாரு(இந்திய நாடு என் வீடு) **





( இந்திய நாடு என் வீடு )

***************


ஒற்றுமை..யான நகர்-பாரு முத்து லட்சுமி நகர்-பாரு (2)
எல்லா-மக்களும் அன்போடு வாழ்ந்திடும்-இதற்கிணை எது-கூறு
இன மொழி பேதம் கிடையாதே ( 1+Short Music+1 )
எங்களின் நட்பும் உடையாதே
(Short Music)
எல்லா மக்களும்-சோதரரே போலவர்-இருப்பது சாதனையே

அடடா சங்கத்தை நீ-பாரு
ஒன்றாய்-நின்றிடும் அது-மேரு
(2)
(Short Music)
தந்தை-காந்தி தன்னைப்-பெயரில் கொண்டே-திகழும் தெருவிலும்
கம்பன்-படைக்கும் கவியினும்.. பேர்-இனித்தே தொடங்கும்-ஓரிடம்
(Short Music)
வடக்கிலுமன்பே பாராட்டி ராஜீவ் காந்திநற் பேரையும்
சேர்த்து-தொடங்குவ..தாகும் சங்கம்-என்றோர் அன்புச்-சாகரம்

ஒற்றுமையான நகர்-பாரு முத்து லட்சுமி நகர்-பாரு
 அடடா சங்கத்தை நீபாரு ஒன்றாய் நின்றிடும் அது-மேரு -

இதுபோல் இதுபோல் எங்குண்டு கூறுங்கோ
 (1+SM+1)
புகழேந்தித் தெருவைப் பாருங்கோ இடையிலே-அதியமான் தெருவுங்கோ
ஓ.. பீஷ்மரும் இருக்கார் பாருங்கோ (2)
(Short Music)
ஸ்ரீ கணபதி-மாருதி கோவிலைக்-கண்டு தரிசனம்-பண்ண வாருங்கோ
     அன்னை-சாரதை பெயரில் தெருவும் அடுத்ததுஉண்டு பாருங்கோ
ஓ..சொல்லுங்கோ எங்குண்டு-சொல்லுங்கோ (2)
(Short Music)
ஐயா-சாமி ஒண்ணல்ல-ரெண்டு சாரதாம்பா-தெரு ரெண்டு-பாரு
சுந்தரம்-திகழும் அன்னை-பெயரில் இருக்கு-தெருவு ஒன்ஸ்-மோரு
ஐயா-சாமி ஒண்ணல்ல-ரெண்டு சாரதாம்பா-தெரு ரெண்டு-பாரு
(Short Music)
சாரதையோடு லட்சுமி-நகரில் காமாட்சிக்கொரு தெரு-பாரு

நீ பாரு நீ பாரு
 எல்லார்-மனமும் ஒண்ணாக்-கலந்த எங்கள்பொதுநலச் சங்கம்பாரு
ஐயா-சாமி
ஐயா-சாமி ஒண்ணல்ல-ரெண்டு சாரதாம்பா-தெரு ரெண்டு-பாரு
(Short Music)
எதற்கோ எதற்கோ கவலைகள்-எதற்கோ
ஐயா-நீர் ஏறிட வேண்டாம் கோர்ட்டு படியெல்லாம்
நீரும்-கவனம் இருத்திட-வேண்டும் இதனை-மனதில் நல்லா

அட்வ-கேட்டு ஜானகிராமன் தெருவும் இருக்குது வாங்க

நகரினில்-பிறகு கவலையில்லாமல் நடக்கலாம்-காத்து வாங்க

எதற்கோ எதற்கோ கவலைகள் எதற்கோ
ஐயா-நீர் ஏறிட-வேண்டாம் கோர்ட்டு படியெல்லாம்
கவலைகள் வேண்டாம்.. கவலைகள் வேண்டாம்
 (BOTH)
இதோ-இதோ பார் இதோ-இதோ பார் மாருதித்-தெருவும் இருக்குது பார்
அழகுடன் அதுவும் திகழுது பார்
அஷ்ட.. லக்ஷ்மி 
தெரு-பாரு   முத்து லட்சுமி தெரு-பாரு
வா..பாரு-பாரு வா..பாரு-பாரு ஆஹா பாரு-பாரு ஓஹோ பாருபாரு

கஸ்தூர்-பாயும் வீரன் வாஞ்சி சாய்ராம் பெருமாள் ஓஹோ  ஓஹோ 
ஓஹ-ஓஹோ ஓஹ-ஓஹோ .. …
பாம்பன் ஸ்வாமிகள் விஸ்வாமித்ரர் பகத்-சிங்க்-வ்யாசர்  தெரு-பாரு
கல்யாண சுந்தரம் இருக்காரு
பாரு-பாரு வா..பாரு-பாரு வா..பாரு-பாரு வா..பாரு-பாரு .. பாருபாரு
(Short Music)
நன்குவளர்ந்தோம் வயதில்-முதிர்ந்தோம் ஆனால்மனதில் பிள்ளைகள்
ஆனால்-மனதில் பிள்ளைகள்
பாசத்தை-விடாமல் ஒன்றாய்-வாழ்ந்திடும் எங்களில்-இல்லை தொல்லைகள்
எங்களில் இல்லை தொல்லைகள்

ஆனந்தக்-காற்றே வீசும் சமரசம்-ஒன்றே போதும் ஒற்றுமை-ஓங்கிட வாழ்வோம் ஒன்றே எம்-மனம் என்போம்

சங்கம் வாழ்கவே (12).. 
சங்கம் வாழ்கவே (5)..

No comments:

Post a Comment