Tuesday, August 18, 2015

24. சங்கம் என்பதை இங்கு பாரடா(மனிதன் என்பவன்) **


( Aligned to KARAOKE )


சங்கம் என்பதை இங்கு பாரடா
(Short Music of Flute Piece)
சங்கம் என்பதை இங்கு பாரடா (2)
ஒன்று சேர்ந்து மின்னும்-ங்கம் தங்கம் தானடா
காலை மாலை என்றும்-இங்கு மகிழ்ச்சி தானடா
பிறகு கோடி செல்வம்-வேறு உனக்கு ஏனடா
 சங்கம் என்பதை இங்கு பாரடா.. இங்கு பாரடா
(MUSIC)
உலகில் கூடி வாழவேண்டும் என்று தானடா
கடவுள் கோடி ஜனம்-படைத்தான் நன்று தானடா
(2)
யாரும் இந்த சங்கம் தன்னில் ஒன்று தானடா
சமம் சமம் அதை இங்கு பாரடா

 சங்கம் என்பதை இங்கு பாரடா (3)
(MUSIC)
மனதில் நன்றாய் சேர்ந்திருந்தால் சங்கம் தானடா
மொழியிலன்பாய்ப் பழகிவந்தால் பங்கம் ஏதடா
(2)
உதவி அன்பால் செய்வதனை இங்கு பாரடா
இதம் இதம் பெற இங்கு வாழடா

சங்கம் என்பதை இங்கு பாரடா
ஒன்று சேர்ந்து மின்னும் அதுவும் தங்கம் தானடா
காலை மாலை என்றும் இங்கு மகிழ்ச்சி தானடா
பிறகு கோடி செல்வம்-வேறு உனக்கு ஏனடா
சங்கம் என்பதை இங்கு பாரடா.. இங்கு பாரடா

ஆஹ்ஹஹாஹஹா.. ஆஹ்ஹஹாஹஹா..




முதல் பக்கம்




No comments:

Post a Comment