Tuesday, August 18, 2015

25. என்றோ அன்றோர் நாளினிலே(செந்தூர் முருகன் கோவிலிலே) **

( செந்தூர் முருகன் கோவிலிலே )

என்றோ அன்றோர் நாளினிலே-நாம் எங்கோ பிறந்தோமே
(Short Music)

என்றோ அன்றோர் நாளினிலே நாம் எங்கோ பிறந்தோமே தோழி
நேசம்-பூண்டே நாமும்-இங்கே அன்பில்-இணைந்தோமே
நட்புடன் வாழ்ந்தோமே
 (2)
(MUSIC)
சித்திரு-பாக்கம் முத்துடை-நகரம் அந்நாளில் வந்தோமம்மா (2)
தன்னிரு-கையால் வாரி அணைத்தாள் அன்பான முத்தாலம்மா
என்றோ அன்றோர் நாளினிலே நாம் எங்கோ பிறந்தோமே தோழி
நேசம்-பூண்டே நாமும்-இங்கே அன்பில்-இணைந்தோமே
நட்புடன் வாழ்ந்தோமே

ஆஹாஹா ...
 (MUSIC)
என்றும் இந்நகரினில் ஒற்றுமை-நிழலில் ஒன்றாய்த்திகழலாமா (2)
சங்கத்தின்-புகழை நன்றாகத்-தமிழில் பண்பாடிச்-சொல்லலாமா
பண்பாடிச்-சொல்லலாமா

என்றோ அன்றோர் நாளினிலே நாம் எங்கோ பிறந்தோமே தோழி
நேசம்-பூண்டே நாமும்-இங்கே அன்பில்- இணைந்தோமே
நட்புடன் வாழ்ந்தோமே

No comments:

Post a Comment