CLICK HERE TO LISTEN TO THE ORIGINAL SONG
( உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் )
பெருமை-இல்லை இனிமை-இல்லை தனிமையில்-அண்ணே
இந்த சங்கத்துக்கே பெருமை-இனிமை ஒருமையில் தானே
(2)
சிறுமை-இல்லை சிறுமை-இல்லை விட்டுத் தருவதால்
என்று இருப்பவரால் இருக்கு-சங்க பெருமை அல்லவா
பெருமை-இல்லை இனிமை-இல்லை தனிமையில்-அண்ணே
இந்த சங்கத்துக்கே பெருமை-இனிமை ஒருமையில் தானே
(MUSIC)
துன்பம்-என்றால் துன்பம்-என்றால் சங்கத்தில்-தானே
வந்து-நிற்பார் வந்து-நிற்பார் உதவிடத்-தானே
ஓ….

தான்-துடிப்பார் தான்-துடிப்பார் தன்-துன்பம் போலே
எங்கு உள்ளார் எங்கு உள்ளார் கூறிது போலே
பெருமை-இல்லை இனிமை-இல்லை தனிமையில்-அண்ணே
இந்த சங்கத்துக்கே பெருமை-இனிமை ஒருமையில் தானே
(MUSIC)
மணவறையில் உறவுமாக வாழ்த்து கூறுவார்
எவ..ராயிடினும் கூடிச்-சென்றே நலம்-வி..சாரிப்பார்
(MUSIC)
ஆ..மணவறையில் உறவுமாக வாழ்த்து கூறுவார்

கடைசியிலே முதுமையிலே தளர்ந்த போதிலே
அந்த காலன்-வரும் வேளையிலும் உதவுவாரண்ணே

என்று இருப்பவரால் இருக்கு-சங்க பெருமை அல்லவாபெருமை-இல்லை இனிமை-இல்லை தனிமையில்-அண்ணே
இந்த சங்கத்துக்கே பெருமை-இனிமை ஒருமையில் தானே
No comments:
Post a Comment