Sunday, August 23, 2015

31. எனக்கு மட்டும் (உனக்கு மட்டும் உனக்கு மட்டும்) **

CLICK HERE TO LISTEN TO THE ORIGINAL SONG

( உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் )
எனக்கு-மட்டும் எனக்கு-மட்டும் என்றிடுவோரை
இந்த சங்கத்திலே-காண்பது-பேரதிசயம் தானே

(2)
நமக்கு-நமக்கு என்று-சொல்லி உறவு-பூணுவார்
என்றும் பொதுநலத்தின் மேன்மை-பூண்டு மகிழ்வு-காணுவார்
எனக்கு-மட்டும் எனக்கு-மட்டும் என்றிடுவோரை
இந்த சங்கத்திலே-காண்பது-பேரதிசயம் தானே
 (MUSIC)

நன்று-சொல்வார் அன்புச்-சொல்லால் மன-நிறைவாலே
தொண்டு செய்வார் என்றும் செய்வார் கைகளினாலே
(Short Music)
ஓ ......
நன்று சொல்வார் அன்பு சொல்லால் மன-நிறைவாலே
தொண்டு செய்வார் என்றும் செய்வார் கைகளினாலே

சுறுசுறுப்பின் நல் குணத்தில் எறும்பினைப் போலே
தொண்டு செய்வார் நன்று செய்வார் ஒற்றுமையாலே

எனக்கு மட்டும் எனக்கு மட்டும் என்றிடுவோரை
இந்த சங்கத்திலே-காண்பது-பேரதிசயம் தானே
(MUSIC)
புது-உறவில் மோகம்-கொண்டு நாளும்-ஆடுறார்
இவர் எதுவரையில் சேர்ந்திருப்பார் என்று பொறுத்துப்-பார்
(Short Music)
ஆ.. புது-உறவில் மோகம்-கொண்டு நாளும்-ஆடுறார்
இவர் எதுவரையில் சேர்ந்திருப்பார் என்று பொறுத்துப்-பார்

என்றிடுவோர் முகத்தினிலே கரியைப் பூசினார்
இன்று சங்கத்திலே வெள்ளி-விழா கானம் பாடினார்
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் என்றிடுவோரை
இந்த சங்கத்திலே-காண்பது-பேரதிசயம் தானே

நமக்கு நமக்கு என்று சொல்லி உறவு பூணுவார்
என்றும் பொதுநலத்தின் மேன்மை பூண்டு மகிழ்வு காணுவார்
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் என்றிடுவோரை
இந்த சங்கத்திலே-காண்பது-பேரதிசயம் தானே

No comments:

Post a Comment