Wednesday, August 26, 2015

32. ஒற்றுமையிலே வந்த மூச்சு ( செல்லக்கிளியே மெல்லப் பேசு ) **

 
Click here to listen to the Song
( செல்லக்கிளியே மெல்லப் பேசு )

ஒற்றுமையிலே வந்த மூச்சு கொண்டிருப்பதே சங்கம்-ஆச்சு (2)
(Short Music)

\யாண்டும் அதன்-புகழ் ஓங்கட்டுமே இடர்கள்-கனவென ஓடட்டுமே
(1+SM+1)
ஒற்றுமையிலே வந்த மூச்சு கொண்டிருப்பதே சங்கம் ஆச்சு
(MUSIC)

தங்கம் என மிளிர்ந்து அன்பின் மொழி பகர்ந்து
வெள்ளை உளக்களிப்பில் சங்கத்தில் உள்ளோர்
(1+SM+1)
எல்லாம் நடை-பயின்றுச் சண்டை குரல்-தவிர்த்து
சித்தம் குளிர-என்றும் சேர்ந்து-இருப்பார்
ஒற்றுமையிலே வந்த மூச்சு கொண்டிருப்பதே சங்கம் ஆச்சு
ஆஹாஹா ஆஹஹாஹா ஆஹாஹா ஆஹஹாஹா


No comments:

Post a Comment