Wednesday, August 26, 2015

33. ஒற்றுமையின் கோபுரத்தில் (எட்டடுக்கு மாளிகையில்) **

( எட்டடுக்கு மாளிகையில்)

ஒற்றுமையின் கோபுரத்தில் ஏற்றிவைத்த தீபம்-என
எங்கள்-சங்கம் உண்டாமடி அது ஆயிரத்தில் ஒன்றாமடி
(2)
அது ஞாலகத்தில் நன்றாமடி

(MUSIC)
ஊரோடு வாழ்வதொன்றே சீரான வாழ்வு-என்று
அன்றே-அமைத்தாரடி சங்கம் அன்றே-அமைத்தாரடி
(1+SM+1)
நகரில் நன்கே அமைத்தாரடி
(MUSIC)

கையிரண்டு இணைந்ததன்று கடல் போல் ஆனதின்று (2)
விளையாட்டு தானா அடி இதுவும் எளிதான தாமோ-அடி 
எதுவும் தானாக வருமோ அடி

ஒற்றுமையின் கோபுரத்தில் ஏற்றிவைத்த தீபம்-என
எங்கள்-சங்கம் உண்டாமடி அது ஆயிரத்தில் ஒன்றாமடி
(MUSIC)

ஞாலமிங்குள்ளவரை சங்கத்திலே பிரிவு-என்ற (2)
கேடு-வர வேண்டாமடி
என்ற ப்ரார்த்தனையைச் செய்வோமடி
நல்ல ப்ரார்த்தனையைச் செய்வோமடி
 
ஒற்றுமையின் கோபுரத்தில் ஏற்றிவைத்த தீபம்-என
எங்கள்-சங்கம் உண்டாமடி அது ஆயிரத்தில் ஒன்றாமடி
அது ஆயிரத்தில் ஒன்றாமடி

No comments:

Post a Comment