( நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் )
உறவினர் போலே வாழுகிறோமே இதற்கோர் ஈடு-எது
எங்கள் இதயத்திலேஒரு பிரிவிலை-என்றும் அதைப் போல் பீடு எது
(2)
(Short Music)
பொதுநலம்-ஒன்றே உயர்-அறம்-என்றே உலகும் புகழ்கிறது
இந்த சங்கத்தின்-வழியும் பிறர்நலன்-என்றே சிறப்பாய்த் திகழ்கிறது
(Very Short Music)
உறவினர் போலே வாழுகிறோமே இதற்கோர் ஈடு-எது
எங்கள் இதயத்திலேஒரு பிரிவிலை-என்றும் அதைப் போல் பீடு எது
(MUSIC)
நமக்கும்-முன்னோரை சிரிக்கும்-இந்நாளில் நினைத்திருப்போமே-அய்யா
(2)
முன்னர் அவர்-பெரும்-த்யாகம் புரிந்ததனாலே இருக்குது இன்று அய்யா + (Very Short Music)
சங்கம்-என்றாலே பொதுநலம்-ஒன்றே இருப்ப-தென்..பதனாலே
ஆண்டு இருபத்து-ஐந்து கடந்தபின்னாலும் இருக்குது பொன்-போலே
(Very Short Music)
உறவினர் போலே வாழுகிறோமே இதற்கோர் ஈடு-எது
எங்கள் இதயத்திலேஒரு பிரிவிலை-என்றும் அதைப் போல் பீடு எது
(MUSIC)
உறவினர் போலே வாழுகிறோமே இதற்கோர் ஈடு-எது
எங்கள் இதயத்திலேஒரு பிரிவிலை-என்றும் அதைப் போல் பீடு எது
(MUSIC)
பத்தரை-எனவே முத்திரை-அந்த தங்கத்துக்..கிருக்கிறது
ஆ..ஆ.. பத்தரை-எனவே முத்திரை-அந்த தங்கத்துக்..கிருக்கிறது
(2)
எங்கள் சங்கமும்-அதுபோல் நற்-பெயராலே பொன்னாய் ஜொலிக்கிறது
(2)
(Very Short Music)
உறவினர் போலே வாழுகிறோமே இதற்கோர் ஈடு-எது
எங்கள் இதயத்திலேஒரு பிரிவிலை-என்றும் அதைப் போல் பீடு எது
பொதுநலம்-ஒன்றே உயர்-அறம்-என்றே உலகும் புகழ்கிறது
இந்த சங்கத்தின்-வழியும் பிறர்நலன்-என்றே சிறப்பாய்த் திகழ்கிறது
(Very Short Music)
உறவினர் போலே வாழுகிறோமே இதற்கோர் ஈடு-எது
எங்கள் இதயத்திலேஒரு பிரிவிலை-என்றும் அதைப் போல் பீடு எது
இந்த சங்கத்தின்-வழியும் பிறர்நலன்-என்றே சிறப்பாய்த் திகழ்கிறது
(Very Short Music)
உறவினர் போலே வாழுகிறோமே இதற்கோர் ஈடு-எது
எங்கள் இதயத்திலேஒரு பிரிவிலை-என்றும் அதைப் போல் பீடு எது
No comments:
Post a Comment