Tuesday, August 4, 2015

6. பாடிக் கொண்டாடிடுவோமே ( வாடிக்கை மறந்ததுமேனோ )**

 
( வாடிக்கை மறந்ததுமேனோ )


பாடிக்கொண்டாடிடு-வோமே நம்ம-சங்கத்தின் இந்தத்-திரு நாளை
மனம் தோன்றி-எழும்-உவகைப் பாட்டில்-மனக் களிப்பைச்-
சொல்லி ஆடிடுவோமே....
(Very Short Music)
பாடிக்கொண்டாடிடு-வோமே
 (Short music)

பாடிக்கொண்டாடிடு-வோமே நம்ம-சங்கத்தின் இந்தத்-திரு நாளை
மனம் தோன்றி-எழும்-உவகைப் பாட்டில்-மனக் களிப்பைச்-
சொல்லி ஆடிடுவோமே
பாடிக்கொண்டாடிடு-வோமே
(Music)

அஅ..ஆ.. அஅ..ஆ.. ஆ.ஆ.ஆ.ஆ.

வந்துநேசத்தில் ஆனந்தம்கூட்டும் அன்புமனத்தின் நண்பர்கள் கூட்டம்
(2)
சொந்த சோதரர் போல்-பரிந்தூட்டும் (2)
உலகில் இதற்கிணை ஏது
 பெரும்-செல்வத்தி..லும்-கிடைக்காது
நெஞ்சம் கனிந்திடும்-அன்பை வழங்கிட-நமக்குச் -
சங்கம்இருக்குது பாரு
(Music)
ஓ..ஓ..ஓ..ஓஓ..ஓ..
கோடி-நாமும் சேர்க்கலாம் தேடிப்-பொருளை வாங்கலாம்
 (2)
அன்பு-தன்னை வாங்கும்-திறமை
அன்பு-தன்னை வாங்கும்-திறமை காசு-பணத்துக்கு உண்டோ
சங்கம் போல ஆமோ

பாடிக்கொண்டாடிடு-வோமே நம்ம-சங்கத்தின் இந்தத்-திரு நாளை
மனம் தோன்றி-எழும்-உவகைப் பாட்டில்-மனக் களிப்பைச்-
சொல்லி ஆடிடுவோமே

அஅ..ஆ.. அஅ..ஆ.. ஆ.ஆ.ஆ.ஆ.

ஒற்றுமை எனும் உயரிய-வழியில் கிடைக்கும்-பலனுக்கு ஈடொன்று உண்டோ 
(2)
இதனை-வழங்கும் சங்கம் ஒஹோ..!
 (Short Music)
இதனை-வழங்கும் சங்கம் ஒஹோ..!

வெறுமையில் இருந்திடலாமோ
அதன் பெருமையை மறந்திடப்போமோ
நாம் வெறும்புல்லுக் களையோ அன்பு நமக்கிலையோ
ஆடத் தயங்கிடலாமோ

உழைத்திடும் எறும்புகள் போலே-அன்பில் இணைந்திடும் காகத்தைப்போலே
எனச் சொல்லிவரும்-உலகீர் ஒப்பு-இட இனி-எம் சங்கம் இருக்குது காணீர்
அஅ..ஆ.. அஅ..ஆ.. ஆ.ஆ.ஆ.ஆ.
(BOTH)
 
 
 
 

No comments:

Post a Comment