(சின்னச் சின்ன கண்ணிலே)
அன்பில்-ஒன்று கூடினோம் பண்பில்-நன்று ஆகினோம்
கண்படாமல் காத்திதனைப் போற்றுவோ..ம்-பிறர்
புண்படாமல் நம்-கடமை ஆற்றுவோம்
(short Music)

(Music)
ஒன்று-சேர்ந்த அன்பிலே நகரில்-நடத்தும் பணியிலே
நிகரிலாமல் திகழும்-சங்கமே அதைச்
சொல்லிடவே வார்த்தை-பஞ்சமே
(1+SM+1)
(Short Music)
இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தும்-தனது கடமையைச்
சேவை-போலச் செய்யும் சங்கமே
செய்யும் நல்ல பணிகள் வாழ்க-வாழ்கவே
சேவை-போலச் செய்யும் சங்கமே
செய்யும் நல்ல பணிகள் வாழ்க-வாழ்கவே
(Short Music)
அன்பில்-ஒன்று கூடினோம் பண்பில்-நன்று ஆகினோம்
கண்படாமல் காத்திதனைப் போற்றுவோ..ம்-பிறர் புண்படாமல் நம்-கடமை ஆற்றுவோம்
(2)

எண்ணிறந்த வேலைகள் இருந்தும்-சங்க வேலையை
ஆர்வமாகச் செய்யும்-நண்பரே..உங்கள் சேவை-என்றும் தொடர வேண்டுமே
(Short Music)
எண்ணிறந்த வேலைகள் இருந்தும்-சங்க வேலையை
ஆர்வமாகச் செய்யும்-நண்பரே உங்கள் சேவை-என்றும் தொடர வேண்டுமே
(short Music)
ஆர்வமாகச் செய்யும்-நண்பரே உங்கள் சேவை-என்றும் தொடர வேண்டுமே
(short Music)
பிளவு-எனும் ரோகமே கொண்டிடாமல் அமைதியாய்
அதனைச்-செய்யும் அன்பு-நண்பரே.. உங்கள்சேவை-என்றும் தொடர வேண்டுமே
(short Music)
அன்பில்-ஒன்று கூடினோம் பண்பில்-நன்று ஆகினோம்
கண்படாமல் காத்திதனைப் போற்றுவோ..ம்-பிறர் புண்படாமல் நம்-கடமை ஆற்றுவோம்
(Short Music)
அன்பில்-ஒன்று கூடினோம் பண்பில்-நன்று ஆகினோம்
கண்படாமல் காத்திதனைப் போற்றுவோ..ம்-பிறர் புண்படாமல் நம்-கடமை ஆற்றுவோம்
முதல் பக்கம்
No comments:
Post a Comment