Tuesday, August 4, 2015

9. ஒரு மனதான செயல்பாடு(ஒளி மயமான எதிர் காலம்) **

( ஒளி மயமான எதிர் காலம் )

ஒரு-மனதா..ன செயல்பாடே இந்த சங்கத்தில் நிகழ்கிறது
(Short Music)
இங்கு-நிலவும் அன்பைப் பார்த்து-ஊரே நாளும்-புகழ்கிறது
ஒரு மனதான செயல்பாடே இந்த சங்கத்தில் நிகழ்கிறது
(MUSIC)

ஆனந்தம் ஒன்றே நகரினில்-இன்று உலவுது எதனாலே
அந்த நாளினில்-சங்கம் அமைத்தவர்-நன்கு உழைத்தது அதனாலே
(1+SM+1)
சேவையைச்-சூடி சுயநலம்-ஒட்டி ஊர்நலம் தனைக்-கொண்
டே

ஓடி-ஆடி சங்கத்திலே-வர் புரிந்த-ற் பணியாலே

(Short Music)
ஒரு மனதான செயல்பாடே இந்த சங்கத்தில் நிகழ்கிறது
(MUSIC)

எங்களினுடைய சங்கத்தினிடையே வேற்றுமையே இலையே
எங்கள் இடையினில்என்றும் பாசம்நிலவும் அதற்குவிலை இலையே
(1+SM+1)
எங்களின் இடையே ஒருமைக்கு எதிரி ஒருவருமே இலையே

பேரிரு-நூறிலை ஆயிரம்-ஆயினும் பிளவு-இங்கே இலையே
(Short Music)
ஒரு மனதான செயல்பாடே இந்த சங்கத்தில் நிகழ்கிறது
இங்கு-நிலவும் அன்பைப் பார்த்து-ஊரே நாளும்-புகழ்கிறது
ஒரு மனதான செயல்பாடே இந்த சங்கத்தில் நிகழ்கிறது

No comments:

Post a Comment