Thursday, September 3, 2015

34. சொல்லிச் சொல்லி (துள்ளித் துள்ளி விளையாட)

( துள்ளித் துள்ளி விளையாட )

சொல்லிச் சொல்லி நான் பாடத் துடிக்குது மனசு
தோழி நம்-சங்..கம் ஆலத்தின்-விழுது

சொல்லிச் சொல்லி நான் பாடத் துடிக்குது மனசு
(MUSIC)
வண்ணங்களின் கூட்டே வானவில்லாச்சு (2)
நெஞ்சங்களின் கூட்டே சங்கம் கொண்ட மூச்சு (2)
சொல்லிச் சொல்லி நான் பாடத் துடிக்குது மனசு
தோழி நம் சங்கம் ஆலத்தின் விழுது

சொல்லிச் சொல்லி நான் பாடத் துடிக்குது மனசு
(MUSIC)

பனியெனவே பேசும் அங்கத்தினர் பேச்சும் (2)
இனிமையை எந்நேர..மும்-அளிக்கும் பாரு
நட்பு-என்று கூறும் குறளின்-பொருள் பாரு (2)
நட்புக்கு-ஓர் லட்சணம் பார் சங்கத்திலே தோழி

சொல்லிச் சொல்லி நான் பாடத் துடிக்குது மனசு
(MUSIC)

மெய்யெடுத்துச் சொல்லுவார் கையைக் கோர்த்துக்-கொள்ளுவார் (2)
வாங்கள்-என்று சொல்லுவார் சங்கம்-உள்ள நல்லவர்
 காலமெல்லாம் பாரில் ஒற்றுமையாய் வாழ்வார்
சொல்லிலில்லை தோழி செய்கையிலும் காண்பாய்

 சொல்லிச் சொல்லி நான் பாடத் துடிக்குது மனசு
தோழி நம்-சங்..கம் ஆலத்தின்-விழுது
சொல்லிச் சொல்லி நான் பாடத் துடிக்குது மனசு
 
No comments:

Post a Comment