Tuesday, September 8, 2015

35. ஐயா ஐயா (மிய்யாவ்.. மிய்யாவ் பூனக்குட்டி)

( மிய்யாவ்.. மிய்யாவ் பூனக்குட்டி )
 
ஐயா ஐயா
ஐயா ஐயா நில்லுங்கய்யா எங்கள்-சங்கக்கதை கேளுங்கய்யா

(2)
உள்ளோர்-மனசு தங்கக்கட்டி-அதில் ஒத்தருமில்லையே மல்லுக்கட்டி
(2)
  ஐயா ஐயா நில்லுங்கய்யா எங்கள்-சங்கக்கதை கேளுங்கய்யா
(MUSIC)

சங்கம்-என்றால் ஒருமனதாய்ச் சேர்ந்திடணும்-பார்-இதுபோல்
எனப்-பலர் புகழ்ந்திடவே எங்கள்-சங்கம் இருக்குதாம்
(2)
ஒற்றுமைக்குக் காகம்-தனை உவமை சொல்வது-போய் (2)
யாரும் இதனைச் சொல்வது-போல் ஒருமையோடு இயங்குதாம்

ஐயா ஐயா
ஐயா ஐயா நில்லுங்கய்யா எங்கள்-சங்கக்கதை கேளுங்கய்யா
உள்ளோர்-மனசு தங்கக்கட்டி-அதில் ஒத்தருமில்லையே மல்லுக்கட்டி 

ஐயா ஐயா நில்லுங்கய்யா எங்கள்-சங்கக்கதை கேளுங்கய்யா
(MUSIC)

எங்கிருந்தோ வந்த-சிலர் ஒன்றிணைந்து சங்கம் என
அமைத்தார் கண்போலே அதனை-அவர் பேணினார்
(2)
எங்குமிலைப் பாரிதுபோல் என்று-பலர் பேசிடவே (2)
பிறகு வந்த பலரும் உழைக்க சங்கம் நடந்து வந்ததாம்
ஐயா ஐயா

ஐயா ஐயா நில்லுங்கய்யா எங்கள்-சங்கக்கதை கேளுங்கய்யா
உள்ளோர்-மனசு தங்கக்கட்டி-அதில் ஒத்தருமில்லையே மல்லுக்கட்டி (2)

ஐயா ஐயா நில்லுங்கய்யா எங்கள்-சங்கக்கதை கேளுங்கய்யா
 
No comments:

Post a Comment