Monday, September 14, 2015

39. வாருமே வாரீரோ (மௌனமே பார்வையால்) **


(மௌனமே பார்வையால்)


வாருமே-வாரீரோ ஒரு-வாழ்த்துப் பாடுவீரே
வாழ்கவே-வாழ்கவே இந்த சங்கம்-என்று நீரே
(1+SM+1)
(MUSIC)

சங்கம்-தனிலே-நல்ல உள்ளங்களிலே-அன்பு -
ஆறு போல-பொங்கி வர-வேண்டும் வர-வேண்டும்
(SM)
சங்கம்-தனிலே-நல்ல உள்ளங்களிலே-அன்பு ஆறு போல பொங்கி வர-வேண்டும்
தித்தித்திருக்கும் வண்ணம் நெஞ்சங்களிலே-
இன்பம் என்றும் ஊறித்-தங்கி விட-வேண்டும் (2)

ம்ம்.. வாருமே-வாரீரோ ஒரு வாழ்த்துப் பாடுவீரே
வாழ்கவே-வாழ்கவே இந்த சங்கம்-என்று நீரே
(MUSIC)

முத்துச்-சிரிப்பே-முகம் தன்னில்-தரிக்கும்-அம்மன்
திகழும் நகரும்-அருள் பெற-வேண்டும் பெற-வேண்டும்
(SM)
முத்துச்-சிரிப்பே-முகம் தன்னில்-தரிக்கும்-அம்மன்
திகழும் நகரும்-அருள் பெற-வேண்டும்
என்றும்-சிறக்கும் இந்த சங்கம்-எனவே-
அந்த வல்ல கணபதியின் அருள் வேண்டும் ..
அந்த வீர மாருதியின் அருள் வேண்டும்

ம்ம்.. வாருமே வாரீரோ ஒரு வாழ்த்துப் பாடுவீரே
வாழ்கவே வாழ்கவே இந்த சங்கம்-என்று நீரே





முதல் பக்கம்


No comments:

Post a Comment