Monday, September 14, 2015

52. மனம்-போல மாங்கலியம்(மணப்பாற மாடு கட்டி)

 
( மணப்பாற மாடு கட்டி )
ஒற்றுமை..யே-இங்கு பூஜையடா சிறப்பாய்-நம்ம சங்கம் இயங்க-அது போதுமடா
உண்மையாய் இருக்கும்-ம..னதுக்கு எந்நாளுமே-ஒரு கேடு-வந்த..தில்லையடா ஆஆஆ..
____________________________________


மனம்-போல மாங்கலியம் வாசம்-வீசும் குங்கிலியம்
போல-இருக்கும் சங்கம்-பாரு அழகண்ணே
இதோ ஜொலிக்கும் மணக்கும் இத்தப் பாரு அழகண்ணே

மனம்-போல மாங்கலியம் வாசம்-வீசும் குங்கிலியம் (2)
போல-இருக்கும் சங்கம்-பாரு அழகண்ணே
இதோ ஜொலிக்கும் மணக்கும் இத்தப் பாரு அழகண்ணே


பாத்திருப்பே சங்கங்க-ரொம்ப (2)
பாத்துப்-பாத்து தெனம்-ஒழச்சு
பாத்திருப்பே சங்கங்க ரொம்ப பாத்துப்-பாத்து தெனம்-ஒழச்சு
வளந்த-எங்க சங்கம்-போல அழகண்ணே
எங்கயும் பாத்திருந்தா எனக்கு-வந்து சொல்லுங்கண்ணே

 வளந்த-எங்க சங்கம்-போல அழகண்ணே
வருசம் இருபத்தஞ்சு இருக்கும் சங்கம் எதுங்கண்ணே

உரு-உர்ருண்ணு மொறச்சுக்கிட்டு தனிச்சு-நிண்ணு வெரச்சுக்கிட்டு
(2)
இருக்கவங்கக் கிட்ட-போயி சொல்லுங்கண்ணே 
இங்கே வந்து-பாக்க தொறக்கும்-அவங்க நொள்ள-கண்ணே   

அண்ணே ஒங்களத்தாண்ணே .. அட இன்னுமும் கேளு

உரு-உர்ருண்ணு மொறச்சுக்கிட்டு தனிச்சு-நிண்ணு வெரச்சுக்கிட்டு
இருக்கவங்கக் கிட்ட-போயி சொல்லுங்கண்ணே
இங்கே வந்து-பாக்க தொறக்கும்-அவங்க நொள்ள கண்ணே
  

எதுக்குமிங்க சண்டையில்லே பொல்லாங்குக் கூச்சலில்லே
ஆ..ஆ..
எதுக்குமிங்க சண்டையில்லே பொல்லாங்குக் கூச்சலில்லே
சிரிப்புச்-சத்தம் கேக்குமண்ணே ஒண்ணுக்கொண்ணு
சில்லற மோதறாப்ல கல-கலன்னு அழகண்ணே
(2)
சேந்த-ஊறும் மணல்- கெணறா பாகு-போல பக்குவமா
அன்பாப்-பழகு..றாங்க-பாரு அழகண்ணே
ரொம்ப நல்லாப் பழகு..றாங்க-பாரு அழகண்ணே
அதுதான் ஆற-நூறு ஆக்கிப்புடுச்சு அழகண்ணே
சேந்த-ஊரும் மணல்-கெணறா பாகு-போல பக்குவமா
அன்பாப்-பழகு..றாங்க-பாரு அழகண்ணே
அதுதான் ஆற-நூறு ஆக்கிப்புடுச்சு அழகண்ணே
மெம்பெர்-இரு  நூறுக்குமேல்  சேத்துப்புடுச்சு இன்னிக்குண்ணே



No comments:

Post a Comment