Sunday, September 20, 2015

53. ஆயிரம் கைகள் (ஆயிரம் பெண்மை மலரட்டுமே ) **

(ஆயிரம் பெண்மை மலரட்டுமே)


ஆயிரம் கைகள் இணையட்டுமே ஆயிரம் முறைகள் உரைக்கட்டுமே
சங்கத்தின் பெருமை ஒருமையில் என்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
(2)
(MUSIC)

ஒன்றே தெய்வம் ஒன்றே குலமும் என்றே மூலர் போதம்
என்றே மூலர் போதம்
என்றே-போல நெஞ்சே-தோன்றும் அன்பே சங்க-வேதம்
அன்பே சங்க வேதம்
அன்பு வேதம் தினமோதும் பண்பினைக் கொண்டே எப்போதும்

அன்பு வேதம் தினமோதும் பண்பினைக் கொண்டே எப்போதும்
ஒருமையில்-வாழும் பெருமையை-நன்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
ஆயிரம் கைகள் இணையட்டுமே ஆயிரம் முறைகள் உரைக்கட்டுமே
சங்கத்தின் பெருமை ஒருமையில் என்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
(MUSIC)
மன்னவனே ஆனாலும் பொன் பொருளில் புரண்டாலும்
(SM)
தனித்து என்றும் மகிழ்வடைய முடியாது
வெறும் பதவிப் பகட்டாலும் கெட்டவரின் கூட்டாலும்
(SM)
சங்கத்திலே மதிப்பு என்றும் கிட்டாது ஆஆ ..
யார்க்கும் இங்கே ஒரு-நீதி சேர்வோம் அன்பின் பெருஞ்சோதி
அருமை அருமை ஒருமை என்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
ஆயிரம் கைகள் இணையட்டுமே ஆயிரம் முறைகள் உரைக்கட்டுமே
சங்கத்தின் பெருமை ஒருமையில் என்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்

























No comments:

Post a Comment