சங்கத்திடையே ஏது-பூசல் தென்றல்-எனவே அன்பு-வீசல்
(2)
(MUSIC)
யார்க்கும்-பொது-எனும் ஓர் இடமே சேரும்-மனங்களும் களித்திடுமே
(2)
சங்கத்திடையே ஏது பூசல் தென்றல் எனவே அன்பு வீசல்
(MUSIC)
சங்கம் தனில்-செருக்கு நண்பா-சொல் எங்கிருக்கு -
அன்பில் தலை-வணங்கும் பண்பு-ஒன்றுதான்
(1+SM+1)
இங்கே சினம்-பிணக்கு சண்டைக் குரல்-விடுத்து
சித்தம் குளிர-வைக்கும் ஒற்றுமை-உண்டாம்
சங்கத்திடையே ஏது பூசல் தென்றல் எனவே அன்பு வீசல்
பாரீரோ.. பாரீரோ.. பாரீரோ.. பாரீரோ..
No comments:
Post a Comment