Tuesday, January 12, 2016

62. வா நல்ல கதை ஒன்று கேள்(தமிழுக்கும் அமுதென்று பேர்) **

(Sung by Smt. Padmavathi Ravindran of ashtalakshmi Street)

வா-நல்ல கதை ஒன்று கேள்
எங்கள் நகர்ச்-சங்கம் நலச்-சங்கம் கதை-தன்னைக் கேள் 
கதை தன்னைக் கேள்
(1+SM+1)
நகருக்குள்..ளே-நாலு-பேர் தன்னின் வியர்வை-இச்சங்கத்தின் விளைவுக்கு-நீர்
அவருக்கு மனம்-ஒன்று பார் என்று அவர்-கொண்ட வாழ்வுக்கு பிரமித்ததூர்
அவர்-நெஞ்சில் அன்பென்ற-வேல் (1+sm+1)
கொண்டு அவர்-பெற்ற தெருவுக்குப் புகழேந்தி-பேர் மேலுண்டு கேள்
(Short Music)
வா-நல்ல கதை ஒன்று கேள்
எங்கள் நகர்ச்-சங்கம் நலச்-சங்கம் கதை-தன்னைக் கேள் 
கதை தன்னைக் கேள்
(MUSIC)
சிலர்-அன்று நிலம்-கொண்ட நீர் ..ஆ..ஆ..
சிலர்-அன்று நிலம்-கொண்ட-நீர் 
வந்து தினம்-கொண்டு சென்றிட்டதளவுக்கு மேல் அளவுக்கு மேல்
நலச்-சங்க முயற்சி-தன்னால் 
அன்று நிலம்-கொண்ட நீருக்கு இடர்-சென்றதே..
நலச்-சங்க முயற்சி-தன்னால் 
அன்று நிலம்-கொண்ட நீருக்கு இடர்-சென்றதே.. இடர்-சென்றதே
வா-நல்ல கதை ஒன்று கேள்
எங்கள் நகர்ச்-சங்கம் நலச்-சங்கம் கதை-தன்னைக் கேள் 
கதை தன்னைக் கேள்
(MUSIC)
பிறகென்ன கதை-என்று கேள் 
பின்னர்-பழுதின்றி சங்கத்தை-நிருவகித்தார் பெயர்-பதித்தார்
நலச்-சங்கம் எது-என்றிட்டால் எங்கள் நகர்ச்சங்கம் அதுவென்று 
பெயர் பெற்றதே 
நலச்-சங்கம் எது-என்றிட்டால் எங்கள் நகர்ச்சங்கம் அதுவென்று 
பெயர் பெற்றதே
வா-நல்ல கதை ஒன்று கேள்
எங்கள் நகர்ச்-சங்கம் நலச்-சங்கம் கதை-தன்னைக் கேள் 
கதை தன்னைக் கேள்
வா-நல்ல கதை ஒன்று கேள்

No comments:

Post a Comment