Tuesday, January 12, 2016

63. நம்சங்கம் போலே (பொன்னொன்று கண்டேன்) ****



(Aligned to KARAOKE)

நம்சங்கம் போலே இன்னொன்று இல்லை 
சொல்கொண்டு நான்-சொல்ல..லாகுமா
மாண்பென்று மேலொன்று வேண்டுமா
(MUSIC)
பூப்..போன்ற நெஞ்சில் விஷம்-காணவில்லை
சொல்கொண்டு நான் சொல்லலாகுமா
மாண்பென்று மேலொன்று வேண்டுமா
(MUSIC)
அழகான-சங்கம் தனில்-இல்லை ஒன்றும் -
அஹங்காரச்-சின்னம் எனும்-எண்ணும் வண்ணம்
அன்பான-உள்ளம் பணிவான-சொல்லும் 
பார்-காணச் சின்னம் என-மின்னும் சங்கம்
எள்ளளவும் …
பொய்மையிலா ..
எள்ளளவும் பொய்மையிலா
மறைத்திருக்கும்..
நடிப்புமிலா..
மறைத்திருக்கும் நடிப்புமிலா
நல்லோர்கள் நடமாடும் நற்-சங்கம் நமதல்லவா
என்றே ம்ஹ்ம் கண்டேன் ம்ஹ்ம் சொன்னேன்
நம்சங்கம் போலே இன்னொன்று இல்லை 
சொல்கொண்டு நான்-சொல்ல..லாகுமா
மாண்பென்று மேலொன்று வேண்டுமா
பூப்..போன்ற நெஞ்சில் விஷம்-காணவில்லை
சொல்கொண்டு நான் சொல்லலாகுமா
மாண்பென்று மேலொன்று வேண்டுமா
(MUSIC)
நான்-பார்த்தவரையில் பகை-யாருமில்லை
துதி-பாடிப்-பின்னால் புகைவோரும் இல்லை
என்-பாதை-வேறே என்போரும் இல்லை 
இதைப்-போல மாட்சி வேறெங்கும் இல்லை
ஒன்றெனவே 
வாழ்ந்திருந்தால்
ஒன்றெனவே வாழ்ந்திருந்தால்
நன்றெனவே ..
நாமிருப்போம்..
நன்றெனவே நாமிருப்போம்
எனக்காட்ட வேறில்லை நம்-சங்கம் போலில்லையே
என்றே ம்ஹ்ம் கண்டேன் ம்ஹ்ம் சொன்னேன்
(Short Music)
நம்சங்கம் போலே இன்னொன்று இல்லை 
சொல்கொண்டு நான் சொல்லலாகுமா
மாண்பென்று மேலொன்று வேண்டுமா
பூப்..போன்ற நெஞ்சில் விஷம்-காணவில்லை 
சொல்கொண்டு நான் சொல்லலாகுமா
மாண்பென்று மேலொன்று வேண்டுமா

No comments:

Post a Comment