இன்று சங்க வெள்ளி விழா தம்பி
இனிச் சங்கம்-உன்னை இருக்குது-நம்பி
(2)
மற்ற-பணி முடித்ததன் பிந்தி
கொஞ்சம் சங்கப்-பணி புரிந்திடச் சிந்தி
(2)
இன்று சங்க வெள்ளி விழா தம்பி
இனிச் சங்கம்-உன்னை இருக்குது-நம்பி
(MUSIC)
தவறில்லை-பொதுப் பணியைச் செய்வது
இதற்குள்ளும்-புது மகிழ்ச்சி இருக்குது
(2)
(2)
தவறு நீ-இதை விலக்கப் பார்ப்பது
இதற்கு மேலும்-யார் விளக்கு..வார்-சொல்லு
இன்று சங்க வெள்ளி விழா தம்பி
இன்று சங்க வெள்ளி விழா தம்பி
இனிச் சங்கம்-உன்னை இருக்குது-நம்பி
(MUSIC)
உனது-பலத்தால் எதுவும்-புரியலாம்
முதிர்ந்த-பேரினறி..வுரையைக் கோரினால்
(2)
இரண்டும்-இணைந்தால் நகரை-வளர்க்கலாம்
ஒருமை-உளத்தினால் ஊரை வளர்க்கலாம்
இன்று சங்க வெள்ளி விழா தம்பி
இனிச் சங்கம்-உன்னை இருக்குது-நம்பி
மற்ற-பணி முடித்ததன் பிந்தி
கொஞ்சம் சங்கப்-பணி புரிந்திடச் சிந்தி
இன்று சங்க வெள்ளி விழா தம்பி
இனிச் சங்கம்-உன்னை இருக்குது-நம்பி
(MUSIC)
இள வய..தில்-தான் செயல்கள் ஆற்றலாம்
முதிய..வர்-சொல்-கே..ட்டுலகை-மாற்றலாம்
(2)
(2)
இதனை உணர்ந்தால் மனிதனாகலாம்
போற்றும் விதம்-ஓர் புனிதனாகலாம்
பிறர் போற்றும் விதம்-ஓர் புனிதனாகலாம்
இன்று சங்க வெள்ளி விழா தம்பி
இனிச் சங்கம்-உன்னை இருக்குது-நம்பி
(MUSIC)
நேரத்தை ஒதுக்கு சங்கத்துக்..கிப்போ..ஓ..
தயக்கத்தை விடுத்து நின்றிடாமல் போ ..ஆ..
உதவியை வழங்கு நேரடியாய்ப் போய் ..ஆ..
சேவையைத் தொடங்கு அமராதே போ..
சேவையைத் துவங்கு நம் சங்கம் போய்
இன்று சங்க வெள்ளி விழா தம்பி
இனிச் சங்கம்-உன்னை இருக்குது-நம்பி
மற்ற-பணி முடித்ததன் பிந்தி
கொஞ்சம் சங்கப்-பணி புரிந்திடச் சிந்தி
இன்று சங்க வெள்ளி விழா தம்பி
இனிச் சங்கம்-உன்னை இருக்குது-நம்பி
No comments:
Post a Comment