Friday, January 22, 2016

66. இந்தியத் தாய் மண்(ஒரு-தாய் மக்கள் நாமென்போம்) ***

இந்..தியத் தாய்-மண் நாடென்போம்
இந்..தியத் தாய்-மண் நாடென்போம்
பொது-நலச் சங்கம் வீடென்போம்
ஒருமை-எங்கள் வாழ்வென்போம் அதனை என்றும் வாழ் என்போம் 
இந்தியத்-தாய்-மண் நாடென்போம் பொது-நலச் சங்கம் வீடென்போம்
ஒருமை-எங்கள் வாழ்வென்போம் அதனை..என்றும் வாழ்-என்போம் 
அதனை என்றும் வாழ் என்போம்
இந்..தியத் தாய்-மண் நாடென்போம்
வாழ்க…வாழ்க வாழ்க...வாழ்க
(MUSIC)

எதிலும்-வாய்மை அன்பு-மொழி என்றே-உள்ளது சங்க-வழி
எதிலும்-வாய்மை அன்பு-மொழி என்றே-உள்ளது சங்க-வழி
பதிலைக் கொடுக்கும் நல்லபடி கேள்விகள்-எழினும் கண்டபடி
பதிலைக் கொடுக்கும் நல்லபடி கேள்விகள்-எழினும் கண்டபடி
இந்தியத் தாய்-மண் நாடென்போம்
பொது-நலச் சங்கம் வீடென்போம்
ஒருமை-எங்கள் வாழ்வென்போம் அதனை..என்றும் வாழ்-என்போம் 
அதனை என்றும் வாழ் என்போம்
இந்..தியத் தாய்-மண் நாடென்போம்
வாழ்க…வாழ்க வாழ்க...வாழ்க 
(MUSIC)

உரிமையைக்-காக்கும் பொதுச்சங்கம் உறவினைப்பேணும்- நலச்சங்கம்
மூத்தவர் தன்னை மதித்திருக்கும் சத்திய முத்திரை- பதித்திருக்கும் (both)
இந்தியத் தாய்-மண் நாடென்போம் (both)
(MUSIC)
நற்பணி-புரிந்திட இணைந்திடுவோம் ஒரு-தாயின் சேயென இணங்கிடுவோம் 
ற்பணி புரிந்திட இணைந்திடுவோம் ஒரு-தாயின் சேயென இணங்கிடுவோம் 
அமைதியின் நற்..குணம் கடைபிடிப்போம் போர்க்குணம் சென்றிட விடைகொடுப்போம்
அமைதியின் நற்..குணம் கடைபிடிப்போம் போர்க்குணம் சென்றிட விடைகொடுப்போம்
இந்தியத் தாய்-மண் நாடென்போம்
பொது-நலச் சங்கம் வீடென்போம்
ஒருமை-எங்கள் வாழ்வென்போம் 
அதனை என்றும் வாழ் என்போம் 
இந்தியத்-தாய்-மண் நாடென்போம் 
பொது-நலச் சங்கம் வீடென்போம்
ஒருமை-எங்கள் வாழ்வென்போம் அதனை..என்றும் வாழ்-என்போம் 
அதனை என்றும் வாழ் என்போம்
இந்..தியத் தாய்-மண் நாடென்போம்

No comments:

Post a Comment