Friday, February 19, 2016

71. அள்ளி அள்ளி (சொல்லச் சொல்ல இனிக்குதடா) ****


(ALIGNED TO KARAOKE)

அள்ளி அள்ளி கொடுக்குதடா அடடா 

அள்ளி-அள்ளி கொடுக்குதடா அடடா எங்குமிலா இனிமையினை (2)
அள்ளி-அள்ளி கொடுக்குதடா
(Short Music)
பிள்ளை-பி..ராயத்திலே பெரியவரும் கற்றதுவே
பிள்ளை-பி..ராயத்திலே பள்ளியிலே கற்றதுவே
கள்ளமில்லா ஒற்றுமையே..
அள்ளி-அள்ளி கொடுக்குதடா அடடா
(MUSIC)

ஒருமை-என்றால் பெருமை-என்று முது-மொழி கூறும்
பொறுமை-கொண்டு இருக்கும்-இங்கு இதயங்கள்-நூறும்
(2)
ஒருமை-பொறுமை 
ரண்டும்-ஒன்று சேர்ந்திடும்போது (2)
அது உருவெடுக்கும் நமது-சங்கம் போல்-நிஜமன்றோ
அடடா இது நிஜமன்றோ..
அழகாய்.. அள்ளி-அள்ளி கொடுக்குதடா அடடா எங்குமிலா இனிமையினை
அள்ளி-அள்ளி கொடுக்குதடா..
அடடா..




No comments:

Post a Comment