அமைதியான நதியினிலே-ஓடும் ஓடம் போல-ஓடும் எங்கள்-சங்கம் பாரும் (2)
நேற்றிருக்கும் இன்றிருக்கும் என்றும்-அமைதி இங்கிருக்கும் (2)
அனைத்துமிங்கே ஒருமை-ஒன்றால் ஆகும் ஓஹோ..
அமைதியான நதியினிலே-ஓடும் ஓடம் போல-ஓடும் எங்கள்-சங்கம் பாரும்(MUSIC)
என்னை இல்லை உன்னை இல்லை
என்னை-இல்லை உன்னை-இல்லை யாராயினும்-அணைக்கும்
(2)
சங்கம்-தனில் சேர்பவரும் அன்பாக வரும்பொழுது (2)
(MUSIC)
நேற்று-வந்த மழையினிலே விளைந்ததல்ல சங்கத்-தரு (2)
வேற்றுமையோ இங்கு-இல்லை சங்க-மரம் வீழ்வதில்லை (2)அமைதியான நதியினிலே-ஓடும் ஓடம் போல-ஓடும் எங்கள்-சங்கம் பாரும் (2)ஓ ..ஓ.. (Parallel to the above line)
காணவில்லை நானிது-போல் சங்கம்-உலகில் என்கிறது (2)
பார்ப்பவர்கள் சங்கம்-தனைப் பற்றி-என்றும் சொல்வதிது
அமைதியான நதியினிலே-ஓடும் ஓடம் போல-ஓடும் எங்கள்-சங்கம் பாரும்(MUSIC)
சங்கம்-பல காலை-வரும் மாலையில் விழுந்து-விடும்
சங்கம்-பல எழுந்து-வரும் எழுந்ததும் விழுந்து-விடும்
ஆண்டிருபத்-தைந்து ஒன்றாய் எங்கள்-சங்கம் தானிருக்கும்
ஆண்டிருபத்-தைந்தின் மேலாய் எங்கள்-சங்கம் தானிருக்கும்
அமைதியான நதியினிலே-ஓடும் ஓடம் போல-ஓடும் எங்கள்-சங்கம் பாரும்
அமைதியான நதியினிலே-ஓடும் ஓடம் போல-ஓடும் எங்கள்-சங்கம் பாரும்
நேற்றிருக்கும் இன்றிருக்கும் என்றும்-அமைதி இங்கிருக்கும்
அனைத்துமிங்கே ஒருமை-ஒன்றால் ஆகும் ஓஹோ..
அமைதியான நதியினிலே-ஓடும் ஓடம் போல-ஓடும் எங்கள்-சங்கம் பாரும்
(both)
அமைதியான நதியினிலே-ஓடும் ஓடம் போல-ஓடும் எங்கள்-சங்கம் பாரும்
(both)
No comments:
Post a Comment