Friday, February 19, 2016

73. அம்மாடி (அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு) **





அம்மாடி .. பெண்ணுக்கு மஞ்சள் அழகு 
அன்புடை நெஞ்சம் அழகு 
பிள்ளைக்குக் கொஞ்சல் அழகு எங்கள்
சங்கத்துக்குண்டு அழகு ஒற்றுமை என்ற அழகு
(2).. ஓ..ஓ
விண்ணையும் மண்ணையும் படைத்து 
அதில் என்னையும்-உன்னையும் இணைத்து
(1+Short Music+1)
பண்ணுறான் அவன்-ஒரு கணக்கு 
இதில் ஏதோ விஷயம் இருக்கு 
யாருக்கும் அன்பில் உண்டு உயர்வு 
சாமிக்கும் அன்பு என்று பெயரு
சோகத்தைக் கிள்ள வந்து பிறக்கும் 
சங்கத்தில் என்றும் அது இருக்கும்
அம்மாடி .. பெண்ணுக்கு மஞ்சள் அழகு அன்புடை நெஞ்சம் அழகு 
பிள்ளைக்குக் கொஞ்சல் அழகு எங்கள் சங்கத்துக்குண்டு அழகு .. ஒற்றுமை என்ற அழகு
(MUSIC)
படிப்பால் பலபேர் உயர்வார் 
பாரில் நடிப்பால் சிலபேர் உயர்வார் 
(1+Short Music+1)
துடிப்போர்..களின்-துயர் தொல்லை
தனைத் துடைப்போர்க்..கோர்-இணை இல்லை
சோத்துக்கு எவ்வ..யிறும் சொந்தம் 
நாத்துக்கு நல்ல நிலம் சொந்தம் 
சாமிக்கு நல்ல உள்ளம் சொந்தம்
சங்கத்தின் உள்ளெவரும் சொந்தம்
அம்மாடி .. பெண்ணுக்கு மஞ்சள் அழகு 
அன்புடை நெஞ்சம் அழகு 
பிள்ளைக்குக் கொஞ்சல் அழகு எங்கள் சங்கத்துக்குண்டு அழகு .. ஒற்றுமை என்ற அழகு





No comments:

Post a Comment