(ALIGNED TO KARAOKE)
என்னுயிர்த்தோழி வா-இங்கு வா-நீ -
பாடாயோ எங்கள் சங்கத்தை-வாழ்த்தி
(2)
என்னுயிர்த்தோழி வா-இங்கு வா-நீ
தன்னலம்-விட்டே உதவிகள்-செய்வார் உறவினரைப்போலே ஓடி
என்னுயிர்த்தோழி வா-இங்கு வா-நீ –
பாடாயோ எங்கள் சங்கத்தை-வாழ்த்தி
(2)
(MUSIC)
அறவழி-நடப்பார் கனி-மொழி படிப்பார்.. ஆ..ஆஆ
அறவழி-நடப்பார் கனி-மொழி படிப்பார்
பொய்-புறம்-சொல்லும் நடத்தையை அறியார்
வருகின்ற பேர்க்கு உதவிகள்-செய்வார் மனதினில் பிணக்கை கனவிலும் நினையார்
என்னுயிர்த்தோழி வா-இங்கு வா-நீ –
பாடாயோ எங்கள் சங்கத்தை-வாழ்த்தி (2)
(MUSIC)
இன்றேனும் நீ இதை நினையாயோ நினைவினில் நிற்க பண் பாடாயோ
வந்து தோழி-நீ நன்கு-சொல்வாயோ சங்கமும் உயர வாழ்த்துரைப்பாயோ
என்னுயிர்த்தோழி வா-இங்கு வா-நீ -
பாடாயோ எங்கள் சங்கத்தை-வாழ்த்தி
(2)
No comments:
Post a Comment