Friday, February 19, 2016

75. வெள்ளித்-திருவிழாவில் (வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்)

*வெள்ளித்-தி..ருவி..ழாவில் சங்கல்பம்-செய்வோம்
பல்-நெஞ்..சில்-நம் ஒற்றுமையின் வித்தை-விதைப்போம்
வெள்ளித்-தி..ருவி..ழாவில் சங்கல்பம்-செய்வோம்
பல்-நெஞ்..சில்-நம் ஒற்றுமையின் வித்தை-விதைப்போம் 

எள்ளத்தனையும் நெஞ்சில் கோபம் கொண்டிடோம் (2)
ஒன்றி-வாழ்ந்திடும் சங்கமென்று தோள் கொட்டுவோம்
ஒன்றி-வாழ்ந்திடும் சங்கமென்று தோள் கொட்டுவோம் (2)

வெள்ளித்-தி..ருவி..ழாவில் சங்கல்பம்-செய்வோம் 
பல்-நெஞ்..சில்-நம் ஒற்றுமையின் வித்தை-விதைப்போம்
(Short Music)
முத்து லட்சுமி நகர் நடுவினிலே

முத்து லட்சுமி நகர் நடுவினிலே
ஆஸ்திக-மக்கள் பலர் போற்றிட-நன்றே
(2)
வல்ல-கணபதியும் அனுமனுமே (2)
நல்லருள்-புரிவதனை நெஞ்சினில்-கொண்டே 
சங்கம் வளர்த்திடுவோம் ஒற்றுமை கொண்டே 
(Short Music)
வெள்ளித்-தி..ருவி..ழாவில் சங்கல்பம்-செய்வோம் 
பல்-நெஞ்..சில்-நம் ஒற்றுமையின் வித்தை-விதைப்போம்
(Very Short Music)
எள்ளத்தனையும் நெஞ்சில் கோபம் கொண்டிடோம் (2)
ஒன்றி-வாழ்ந்திடும் சங்கமென்று தோள் கொட்டுவோம்
ஒன்றி-வாழ்ந்திடும் சங்கமென்று தோள் கொட்டுவோம் (2)
(MUSIC)
ஆயுதம் கொள்வோம் அன்பின் ஆயுதம் கொள்வோம் (2)
வேலையைச் செய்வோம் ஒன்றி வேலையைச் செய்வோம்
வேலையைச் செய்வோம் சங்க வேலையைச் செய்வோம்
ஓரினம் என்போம் என்றும் போரிடோம் என்போம்
ஓரினம் என்றே சங்கம் கூறிடும் என்போம் 
உண்மையைச் சொல்வோம் மன வண்மையைக் கொள்வோம்
உண்மையைச் சொல்வோம் அதில் நன்மைகள் கொய்வோம்
(Short Music)
வெள்ளித்-தி..ருவி..ழாவில் சங்கல்பம்-செய்வோம் 
பல்-நெஞ்..சில்-நம் ஒற்றுமையின் வித்தை-விதைப்போம்
எள்ளத்தனையும் நெஞ்சில் கோபம் கொண்டிடோம் (2)
ஒன்றி-வாழ்ந்திடும் சங்கமென்று தோள் கொட்டுவோம்
ஒன்றி-வாழ்ந்திடும் சங்கமென்று தோள் கொட்டுவோம் (2)
நாங்கள் தோள் கொட்டுவோம் (3)

Note:
If this song is sung in any thiru vizhaa other than silver jubilee the pallavi can be
இன்றித்-தி..ருவி..ழாவில் சங்கல்பம்-செய்வோம்
If this song is sung in Golden jubilee then the pallavi can be
தங்கத்--தி..ருவி..ழாவில் சங்கல்பம்-செய்வோம்

2 comments:

  1. Excellent and the composition words are super.. All the best..
    Kannan. S.

    ReplyDelete
  2. Excellent and the composition words are super.. All the best..
    Kannan. S.

    ReplyDelete