Thursday, February 23, 2017

78. அடி-வாங்கடி சீக்கிரமா(அடி என்னடி ராக்கம்மா) **


KARAOKE

RECORDING

அடி-ருக்கு ஏ-சக்கு ஏ பொன்னு ஏ-ஜில்லு  ஏ ராஜாத்தி
(SM)
அடி-வாங்கடி சீக்கிரமா சங்கத்தில் ஏதேதோ கொண்டாட்டம் நடக்குதடி
அதும்-பின்னாடி கைதட்டி ஆடுற துடிப்பு பாத்தாலே பொறக்குதடி
(SM)
அடி-வாங்கடி வாங்க
அடி-வாங்கடி சீக்கிரமா சங்கத்தில் ஏதேதோ கொண்டாட்டம் நடக்குதடி
அதும்-பின்னாடி கைதட்டி ஆடுற துடிப்பு பாத்தாலே பொறக்குதடி
(BOTH)
(MUSIC)
அஞ்சாதே ஓர்-பாட்டு கேட்டாலே ஒன்-மனசுக்குப் புடிக்குமடி
கேட்டாலே ஓர்-பாட்டு கேட்டாலே-நீயும் பாடணுன்னு தோணுமடி
நீ-ரூபா காசெல்லாம் தந்தாலும் இது எங்கேந்து கெடைக்குமடி
அட..நீ-சொல்லு ரூபா-தான் தந்..தாலும் இது எங்கேந்து கெடைக்குமடி
எவ்ளோதான் வீட்டுவேலைசெஞ்சாலும் இருக்கு-நீ அப்பாலே செஞ்சுக்கலாம் வா    
ஏ-ருக்கு ஏ-சக்கு ஏ-ஜில்லு அடி-ராஜாத்தி
அத்தோடு உட்டுப்புட்டு வா
அடி-வாங்கடி சீக்கிரமா சங்கத்தில் ஏதேதோ கொண்டாட்டம் நடக்குதடி
அதும் பின்னாடி கைதட்டி ஆடுற துடிப்பு பாத்தாலே பொறக்குதடி (MUSIC) 
ஆண்டாண்டு அங்கத்தினர் கலை-நிகழ்ச்சி நம்ம சங்கத்துல நடக்குதடி
எப்போதும் அங்கத்தினர் கலை-நிகழ்ச்சி நம்ம சங்கத்துல நடக்குதடி
என்-ஜாதி உன்ஜாதி இல்லையம்மா அதில் பெரும்-ஜனம் கலக்குதடி
அட.. என்ஜாதி உன்ஜாதி இல்லையம்மா அது குலம்-மதம் கடந்ததடி
அடி தப்பாமல் நீ-இங்கு ஓடி-வந்தே இது என்னான்னு பாக்கணுமே
ஒரு-பொண்ணு அதுக்கிண்ணு ஒரு-புள்ள எதுமில்லாமே கல்யாண வைபோகமே
அடப்-பிப்பீப்பீ டும்டும்டும் பிப்பீப்பீ டும்டும்டும் பிப்பீப்பீ டும்டும்டும்டும்டும்

அடப்-பிப்பீப்பீ பிப்பீப்பீ பிப்பீப்பீ டும்டும்டும் பிப்பீப்பீ டும்டும்டும்டும்டும்





No comments:

Post a Comment