Tuesday, February 28, 2017

79. கேளாயோ (நீதானா என்னை அழைத்தது) **

RECORDED

கேளாயோ.. ஓ…! 
(pause-smaal music)
கேளா..யோ-நீ வந்து-இதை கேளா..யோ-நம் சொந்தக்-கதை
கேளாயோ-நம் குடும்பத்திலே ஒன்றென ஆகிய சங்கக்கதை
கேளாயோ..!
(SM)
கேட்பேனே-நான் வந்து-அதை கேட்பேனே நீ சொல்லுவதை
கேட்பேனே-ஓர் குடும்பமென்றே பலர்-உறவாடிய சங்கக்கதை
கேட்பேனே..!
(MUSIC)
கனவு-இல்லே-இது நிஜம்-தோழி
அந்த நிஜத்துக்குள்ளே-உள்ள கதை-தோழி 
(1+SM+1)
இது-ஓர் கதையோ கதை-போல் நிஜமோ எனவந்து கேட்டுநீ  முடிவெடு தோழி
(VSM)
கேளா..யோ-நீ வந்து-இதை கேளா..யோ-நம் சொந்தக்-கதை
கேளாயோ-நம் குடும்பத்திலே ஒன்றென ஆகிய சங்கக்கதை
கேளாயோ..!
(MUSIC)
சங்கத்தின் கதையைக் கேட்டிடுவேன்
அதில் என்னது-புதுமை பார்த்திடுவேன்
(1+SM+1+SM)
இன்றைக்கும் என்றைக்கும் நிலைத்திடவே-அதில்
என்ன-இருக்குதுன்னு பார்த்திடுவேன்
(VSM)
கேட்பேனே-நான் வந்து-அதை கேட்பேனே நீ சொல்லுவதை
கேட்பேனே-ஓர் குடும்பமென்றே பலர்-உறவாடிய சங்கக்கதை
கேட்பேனே..!

கேளாயோ..!

No comments:

Post a Comment