உறவெனக் கையுடன் கைகோர்த்து
பலர்-கூடுமிச் சங்கம் இறைவன்-வரம்
(1+SM+1)
இரு-கரம் நீட்டி வா என்றே (2)
இங்கு உள்ளவர் என்றுமே வரவேற்பார்
உறவெனக் கையுடன் கைகோர்த்து
பலர்-கூடுமிச் சங்கம் இறைவன்-வரம்
(MUSIC)
பல இடம் சென்றேன்-நான் எங்குமிலை
இந்த அண்ணனும் தம்பியும்-போல் உறவு-நிலை
இவ்விடம் இவர்-கொண்ட ஒற்றுமையைக்
கண்டு என்னிடம் சொல்ல-ஓர் வார்த்தையிலை
ஓ ..ஓ..
உறவெனக் கையுடன் கைகோர்த்து
பலர்-கூடுமிச் சங்கம் இறைவன்-வரம்
(MUSIC)
வந்தவர் என்றும் சொல்லுவரே
இங்கே வந்தவர் யாவரும் சொல்லுவரே
நல்லச் சங்கம்-பல நாட்டில் உண்டே
அந்த நல்லதில் நல்லதிச் சங்கம்-என்பார்
ஓ ..ஓ.. + (VSM)
உறவெனக் கையுடன் கைகோர்த்து
பலர்-கூடுமிச் சங்கம் இறைவன்-வரம்
(VSM)
இரு-கரம் நீட்டி வா என்றே (2)
இங்கு உள்ளவர் என்றுமே வரவேற்பார்
(VSM)
உறவெனக் கையுடன் கைகோர்த்து
பலர்-கூடுமிச் சங்கம் இறைவன்-வரம்
No comments:
Post a Comment