பெருமை-என்னிக்கும் மனுஷனுக்கு ஒருமை-தான் அக்கா
பெருமை-என்னிக்கும் மனுஷனுக்கு ஒருமை-தான் அக்கா
அதை என்னிக்கோ படிச்சதுன்னாலுமே
மறக்க-நாம் மக்கா
அட என்னிக்கோ படிச்சதுன்னாலுமே மறக்க-நாம் மக்கா
(2)
தேடி-ஓடிச் சங்கம்-சென்று சேர வா அக்கா
(2)
அங்கு ஆடிப்-பாடிப் பலருடனே பழகலாம்
ஷோக்கா
அங்கு ஆடிப்-பாடிப் பலருடனே பழகலாம்
வாக்கா
பெருமை-என்னிக்கும் மனுஷனுக்கு ஒருமை-தான் அக்கா
அதை என்னிக்கோ படிச்சதுன்னாலுமே
மறக்க-நாம் மக்கா
அட என்னிக்கோ படிச்சதுன்னாலுமே மறக்க-நாம் மக்கா
பானை-நெறைய சோறிருந்தா போறுமா அக்கா
அதுங்கூட வேணும்-ஊறுகாயும் மோருமே திக்கா
பெட்டியிலே காசும்-பணமும் போதுமா அக்கா
(2)
அது குஷியூட்டும்-நட்பை வாங்கிக் குடுக்குமா
அக்கா (2)
உன்னுடனே காசு-பணம் பேசுமா அக்கா (2)
அது அரவணைத்து பேசும்-நண்பர் ஆகுமா
அக்கா
பெருமை-என்னிக்கும் மனுஷனுக்கு ஒருமை-தான் அக்கா
அதை என்னிக்கோ படிச்சதுன்னாலுமே
மறக்க-நாம் மக்கா
அட என்னிக்கோ படிச்சதுன்னாலுமே மறக்க-நாம் மக்கா
(தாளம்)
பார்த்த-முகத்தைப் பார்த்து சோர்ந்து
இருந்தேன்-நான் மக்கா
தெனம் பார்த்த-முகத்தைப் பார்த்து சோர்ந்து
இருந்தேன்-நான் மக்கா
எனக்கு சங்கத்துலே சேர்ந்த-பிறகு சிரிப்பு-தான் அக்கா
இந்த சங்கத்துலே எப்பவும்-சிரிப்புச்
சிரிப்பு-தான் அக்கா
சிறுவயதைத் திரும்ப-க்கொஞ்சம் நெனைச்சுப்-பார் அக்கா
அதைப் போலக்-கவலை இன்றிப்-பேசிப் பழகலாம்-வாக்கா
அடக் கெடக்கு-வேலை கொஞ்சம் மறந்து சிரிக்கலாம்
வாக்கா பெருமை
என்றும் மனுஷனுக்கு ஒருமை-தான் அக்கா
அதை என்னிக்கோ படிச்சதுன்னாலுமே
மறக்க-நாம் மக்கா
அட என்னிக்கோ படிச்சதுன்னாலுமே மறக்க-நாம் மக்கா
No comments:
Post a Comment