KARAOKE
இந்த-உலகத்தின் மேலே..
நன்று எங்களின் சங்கத்தைப் போலே
எது உண்டென்று சொல்லிடுவாயே
சொல்லு ஒன்றுநீ-கண்டிருக்காயோ எங்கும் கண்டு-வியந்திருக்காயோ
ஆ ஆ ..ஆ
இந்த-உலகத்தின் மேலே..
நன்று எங்களின் சங்கத்தைப் போலே
எது உண்டென்று சொல்லிடுவாயே
சொல்லு ஒன்றுநீ-கண்டிருக்காயோ எங்கும் கண்டு-வியந்திருக்காயோ
(MUSIC)
உனக்கு எனக்கு
பிறர்க்கு-என்று எல்லோருக்கும்-பங்கு உண்டு (2)
இங்கு கூடிப்-பலரும்
வாழ-வளரும் ஒற்றுமை..யில்-பங்கு உண்டு (2)
அதனின்-பெருமை
இனிய-கவியில் உரைக்க-வந்தோமே
இசையின்-தேனில்
குழைத்து-அதனை ரசிக்கத்-தந்தோமே
இந்த-உலகத்தின் மேலே..
நன்று எங்களின் சங்கத்தைப் போலே
எது உண்டென்று சொல்லிடுவாயே
சொல்லு ஒன்றுநீ-கண்டிருக்காயோ எங்கும் கண்டு-வியந்திருக்காயோ
(MUSIC)
துட்டாலே-கிட்டாத
அன்பைப்-பகிர்ந்து நன்கு-களித்ததன் பின்னே
ஒன்றல்ல
ரெண்டல்ல இருபத்தைந்து ஆண்டு கடந்ததன் பின்னே
ஒரு மோதல்-இல்லை
பேதம்-இல்லை என்றிடுமற்புதம் என்னே
ஒரு மோதல்-இல்லை
பேதம்-இல்லை என்றிட்டால்-கண்படும் பெண்ணே
இனியும்-உலகம்
ஒருமை-தனக்கு எமை உரைக்காதோ
உவமை-எதற்கு
சங்கம்-இருக்கு எனச்-சிறக்காதோ
இந்த-உலகத்தின் மேலே..
நன்று எங்களின் சங்கத்தைப் போலே
எது உண்டென்று சொல்லிடுவாயே
சொல்லு ஒன்றுநீ-கண்டிருக்காயோ எங்கும் கண்டு-வியந்திருக்காயோ
(MUSIC)
பத்தோடு-ஒண்ணாக
எண்ணும்படியே சங்கம்-இருக்கலை பெண்ணே
(1+SM+1)
நொந்து போன-பொழுதில் தேற-வார்த்தை சொல்லி-அணைத்திட வென்றே
(2)
ஊரும்-அறியும்
சங்கம்-இருக்கு என்றும்-அன்போடு (2)
இது போல-வேறு
தேடிப்-பாரு எங்கும்-கிட்டாது
இது போல-வேறு
தேடிப்-பாரு என்றும்-கிட்டாது
இந்த-உலகத்தின் மேலே..
நன்று எங்களின் சங்கத்தைப் போலே
எது உண்டென்று சொல்லிடுவாயே
சொல்லு ஒன்றுநீ-கண்டிருக்காயோ
எங்கும் கண்டு-வியந்திருக்காயோ
ஆ ஆ ..ஆ
No comments:
Post a Comment