Thursday, March 23, 2017

85. ஆர்வமுடன் சங்கத்தில்(ஆடலுடன் பாடலைக் கேட்டு) **

ஆர்வமுடன் சங்கத்தில்-சேர்ந்தே வாழ்வதிலே-தான் சுகம்-சுகம் சுகம்
வா ..வா ..வா ..வா ..வா.. வா..வா.. !
ஆர்வமுடன் சங்கத்தில்-சேர்ந்து வாழ்வதிலே-தான் சுகம்-சுகம் சுகம்

ஆசையுடன் கூடி-இருந்தால் கோடியில் நன்மை வரும்-வரும் வரும் வா ..வா ..வா ..வா ..வா.. வா..வா.. !
ஆசையுடன் கூடி-இருந்தால் கோடியில்-நன்மை வரும்-வரும் வரும்

(BOTH)
(MUSIC)
சங்கமிதில் எதுக்கு நான்-சேர என்ன-உண்டு-அதிலே நான்-காண
என்றிருக்கும்-பேரே வருவீரே வந்து-நீர் பார்த்தால் அறிவீரே..
ஹேஹேஹேய் ஹேஹேஹேய் .. ஹோ..
(2)
சங்கமிதில் அழகாய்-உறவாக சென்றவரின்-இதயம் களிப்பாக
உதவிகளைப் புரிவார் நிறைவாக
அஹாஹாய் அஹாஹாய் .. அஹாஹாய்..
சங்கமிதில் அழகாய்-உறவாக சென்றவரின்-இதயம் களிப்பாக
உதவிகளைப் புரிவார் நிறைவாக
அஹாஹாய் அஹாஹாய்..
இந்த பூமியில்-மீது நிம்மதி-கண்டிட ஒருமையின் வழி-தானே
ஆர்வமுடன் சங்கத்தில்-சேர்ந்தே வாழ்வதிலே-தான் சுகம்-சுகம் சுகம்
ஆசையுடன் கூடி-இருந்தால் கோடியில்-நன்மை வரும்-வரும் வரும் (MUSIC)
எள்ளளவும் சோம்பல் கிடையாது  உழைப்பாலே-வளரும் இதைப்-பாரு
நீயும்-வந்து விரைவில் இதில்-சேரு கவலையை மறந்து நீ-வாழு
ஹேஹேஹேய் ஹேஹேஹேய் .. ஹோ..
(2)
இம்மியெனும் அளவும் கிடையாது வம்பு-உந்தன் காதைக் குடையாது
நம்பி-இங்கு வரலாம் துணிவோடு
அஹாஹாய்.. அஹாஹாய் .. அஹாஹாய்
இம்மியெனும் அளவும் கிடையாது வம்பு-உந்தன் காதைக் குடையாது
நம்பி-இங்கு வரலாம் துணிவோடு
அஹாஹாய்.. அஹாஹாய்...
பின் ஒருமையிலே-நாம் சீருடன்-வாழ்வோம் நல்லவர் துணையோடு
ஆர்வமுடன் சங்கத்தில்-சேர்ந்து வாழ்வதிலே-தான் சுகம்-சுகம் சுகம்
வா ..வா ..வா ..வா ..வா.. வா..வா.. !
ஆசையுடன் கூடி-இருந்தால் கோடியில் நன்மை வரும்-வரும் வரும் வா ..வா ..வா ..வா ..வா.. வா..வா.. !

ஆர்வமுடன் சங்கத்தில்-சேர்ந்தே வாழ்வதிலே-தான் சுகம்-சுகம் சுகம்

ஆசையுடன் கூடி-இருந்தால் கோடியில்-நன்மை வரும்-வரும் வரும்
(BOTH)

No comments:

Post a Comment