Sunday, March 26, 2017

88. ஆசையாய் இது போலே (ஆசையே அலை போலே) **




KARAOKE




ஆசையாய் இது-போலே நாமெல்லாம் இருப்போமே
ஆடிப்பாடி மகிழ்ந்திருப்போமே வாழ்-நாளிலே
(2)
(MUSIC)
வருடம் தோறுமிந்..நாளிலே சங்கம்-தன்னில் நேரிலே (2)
அங்கத்தினர்கள்வ-ருவார் நடம்-புரிவார் அதைப்-பலர் காண்பார் 
வேறு-சிலபேர் பண்ணிசை-சேர்த்தே இதமூட்டுவார்
ஆசையாய் இது-போலே நாமெல்லாம் இருப்போமே
ஆடிப்பாடி மகிழ்ந்திருப்போமே வாழ்-நாளிலே
 (MUSIC)
ஆசையாய்-நாம் பார்க்கவே நம்மைக்-கவர்ந்து ஈர்க்கவே (2)
நடித்து-அதி-அற்புதமாய் பலர்-தருவார்  அருமையாய்-ட்ராமா
காலம்-நேரம் என்பதை-மறந்தே பலர்-காணுவார்  
ஆசையாய் இது-போலே நாமெல்லாம் இருப்போமே
ஆடிப்பாடி மகிழ்ந்திருப்போமே வாழ்-நாளிலே
 (MUSIC)
பேதம்-மறந்து கூடினால் வேறு-இன்பம் வேண்டுமோ..ஆ ..ஆ
பேதம்-மறந்து கூடினால் வேறு-இன்பம் வேண்டுமோ
யாரும்-அன்பில் உறவு என-இருக்கு சங்கத்தின் சிறப்பு
யாரும்-கனத்த மனத்தை விட்டே லேசாகுவார்
ஆசையாய் இது-போலே நாமெல்லாம் இருப்போமே
ஆடிப்பாடி மகிழ்ந்திருப்போமே வாழ்-நாளிலே
ஆ ..ஆ





முதல் பக்கம்


No comments:

Post a Comment