சங்கம்-பிறந்தது எதற்காக சேவைப்-பணிகளும்
எதற்காக
பலரும்-உழைப்பது எதற்காக நன்மை-ஒன்றாய்
இருந்தால் அதற்காக
சங்கம்-பிறந்தது அதற்காக சேவைப்-பணிகளும்
அதற்காக
(2)
(MUSIC)
யார்க்கும்-பிரிவில் பெருமைஇல்லே பணிவில்-எவர்க்கும் சிறுமை-இல்லே
ஒருமை-பெருமையைத் தானறிந்தே சங்கம் அன்றே அமைத்து
விட்டார்
ஒருமை-பெருமையைத் தானறிந்தே சங்கம்தனையே அமைத்துத்தந்தார்
சங்கம்-பிறந்தது எதற்காக சேவைப்-பணிகளும்
எதற்காக
(MUSIC)
எதுவும்-எளிதாம் ஒருமையிடம் வீண்பகை-முடித்து உயர்வளிக்கும்
என்று-நாளும் செயலாற்றும் உயரிய சங்கம் எமதாகும்
எந்த-நாளும் செயலாற்றும் உயரிய-சங்கம் எமதாகும்
சங்கம்-பிறந்தது எதற்காக சேவைப்-பணிகளும்
எதற்காக
(MUSIC)
எல்லாம்-நமக்கு இருந்தாலும் பொன்னைப்-பொருளை வைத்திருந்தும்
என்றும்-தனிமை எனும்-நோயில் வாழ்வே அந்தோ வெறுத்திருக்கும் என்றும்-தனிமை ஓர்-நோயே நட்பே-என்றும் அதன்-வைத்யம்
சங்கம்-பிறந்தது எதற்காக சேவைப்-பணிகளும்
எதற்காக
சங்கம்-பிறந்தது எதற்காக சேவைப்-பணிகளும்
எதற்காக
பலரும்-உழைப்பது எதற்காக நன்மை-ஒன்றாய்
இருந்தால் அதற்காக
சங்கம்-பிறந்தது அதற்காக சேவைப்-பணிகளும்
அதற்காக
No comments:
Post a Comment