KARAOKE
வேலையப்-பாத்து கெடக்கரையே-நீ எந்நேரம்-அக்கா
நம்-சங்கத்துலே ஆண்டு-விழாவாம் போலாம்-வா ஷோக்கா
(2)
வாயேங்க்கா நீ வாயேங்க்கா வாயேங்க்கா அட வாயேங்க்கா
காலம்-நேரம் உனக்கில்லையாடி அப்பாலே-போடி
நான் செய்திட-வேலை கணக்கில்லையேடி நிக்காதே-பேசி
(2)
போயேண்டி நீ போயேண்டி போயேண்டி அடி போயேண்டி
(2)
போயேண்டி நீ போயேண்டி போயேண்டி அடி போயேண்டி
(MUSIC)
பாட்டிருக்கும் கூத்திருக்கும் சங்க-வி..ழாவில்
அத்த கேப்போருக்கும் பாப்போருக்கும் கவலை-மறக்கும்
வேலையைத்தான் எப்பவுமே-நீ செஞ்சுக்கலாமேக்கா
இப்ப வாயேன்-நம்ம சங்கத்துலே பாட்டெல்லாம்
கேப்போம்-வா
வாயேங்க்கா நீ வாயேங்க்கா
வாயேங்க்கா அட வாயேங்க்கா
அடிப்-போடி ஒன்-புடுங்கல் தாங்கவில்லையே
எந்த நேரத்திலும் உன்னாலத்தான் ரொம்ப-தொல்லையே
வெளியிலல்லாம் வர்றதுக்குப் பழக்கமில்லையே
நான் வேலையெல்லாம் முடிக்கும்-வரை மூடு-வாயையே
போயேண்டி நீ போயேண்டி போயேண்டி அடி போயேண்டி
போயேண்டி நீ போயேண்டி போயேண்டி அடி போயேண்டி
(MUSIC)
அப்படியே வேலையெல்லாம் போட்டுட்டு நீ-வாக்கா
மீதி வேலையெல்லாம் வந்ததுமே செஞ்சுக்கலாமேக்கா
உனக்குத்-துணை நானும்-வந்து உதவிடுறேன் வாக்கா
வாக்கா உனக்கும்-கொஞ்சம் வெளியுலகின் அனுபவம்-வேண்டாமா
வாயேங்க்கா நீ வாயேங்க்கா
வாயேங்க்கா அட வாயேங்க்கா
வரேண்டியம்மா என்னையும்-போய் வந்து-பொறுப்பா
நல்ல சொந்தத்தைப்-போல் கூப்பிடவே யாரு-இருக்கா
வா-இப்பவே கெளம்பிடலாம் ஆகுது-லேட்டா
அழகா சொன்ன-பொறவு வேலை-செய்ய நான்-என்ன
பேக்கா
வாரேம்மா நான் வாரேம்மா வாரேம்மா நானும்
வாரேம்மா
ஆஹா-ஜோரு
வந்துட்டயே-நீ சந்தோஷம்-வாக்கா
நீ
வருவதிலே சங்கத்து..லே-இனி கொண்டாட்டம் தான்க்கா
ஆஹா-நானும்
தெரிஞ்சுக்கிட்டேனே உன்னாலத்-தாம்மா
அட
வேலையெல்லாம் கெடக்குது-அதுஹ அப்பாலத்-தாம்மா
போவோம்
வா அடப் போவோம் வா
போவோம்-வா
நாம் போவோம்-வா (both)
No comments:
Post a Comment