ம்ம்ம்..
சங்கத்தில் பொதுநலம் முன்னரடா
மற்ற எதுவுமே அதனுக்குப் பின்னரடா
(2)
எவருக்கும் தனியொருச் சலுகை இல்லை
அந்த சிறுமதி கொண்டவர் இங்கு இல்லை
(2)
சங்கத்தில் பொதுநலம் முன்னரடா
மற்ற எதுவுமே அதனுக்குப் பின்னரடா
(MUSIC)
மோதல்-என்பது இங்கேது-அதை வென்றுவிட்டார்-பார் பொறுப்போடு
(1+SM+1)
யாரும்- இருப்பது அன்போடு அவர் உறவாய் வாழ்வது கண்கூடு
சங்கத்தில் பொதுநலம் முன்னரடா
மற்ற எதுவுமே அதனுக்குப் பின்னரடா
தனியொருச் சலுகையும் கிடையாது
அந்த சிறுமதி கொண்டவர் இங்கேது
சங்கத்தில் பொதுநலம் முன்னரடா
மற்ற எதுவுமே அதனுக்குப் பின்னரடா
(MUSIC)
தானென்று எவரும் கிடையாது இங்கு கருவத்தின்-வேலை நடவாது
(1+SM+1)
உழைப்பவர் பெயரே தெரியாது இங்கு பேருக்கு வேர்வை வழியாது
சங்கத்தில் பொதுநலம் முன்னரடா
மற்ற எதுவுமே அதனுக்குப் பின்னரடா
தனியொருச் சலுகையும் கிடையாது
அந்த சிறுமதி கொண்டவர் இங்கேது
சங்கத்தில் பொதுநலம் முன்னரடா
மற்ற எதுவுமே அதனுக்குப் பின்னரடா
ம்ம்ம்..
No comments:
Post a Comment