Tuesday, July 25, 2017

94. சேர்ந்தா வரும் பலம்(பார்த்தா பசுரம்) ****

(ALIGNED TO KARAOKE)

சேந்தா வரும்-பலம் தனிச்சு-நின்னா தனிமரம்

சேந்தா வரும்-பலம் தனிச்சு-நின்னா தனிமரம்
தோப்பா இருக்கு-பாரும்மா எங்கள் சங்கமே
ஒண்ணில்-ஒண்ணா இருக்கு பாரும்மா
(2)

எங்கள்-சங்கமே  ஒண்ணில்-ஒண்ணா இருக்கு-பாரும்மா
(MUSIC)

ஒட்டி-உறவு போலிருக்கார் ரொம்ப-காலமா
போட்டி என்றுமில்லே சேந்திருக்கார் வந்து-பாரும்மா
(2)
யாருமில்லே பேசிடுவோர் கார-சாரமா (2)
கூடிக் குலவிடுவார் பாரு-இங்கே  சொந்த பந்தமா (2)
சேந்தா வரும்-பலம் தனிச்சு-நின்னா தனிமரம்
தோப்பா இருக்கு-பாரும்மா எங்கள் சங்கமே
ஒண்ணில்-ஒண்ணா இருக்கு பாரும்மா
எங்கள்-சங்கமே  ஒண்ணில்-ஒண்ணா இருக்கு-பாரும்மா
(MUSIC)

பொய்யும்-புளுகும் பேசி-இங்கு ஏய்ப்பது-யாரு
(1+SM+1)
எது ஆனபோதும் உண்மை சொல்லி கடமை செய்வாரு
பொய்யும்-புளுகும் பேசி-இங்கு ஏய்ப்பது யாரு
எது ஆனபோதும் உண்மை-சொல்லி கடமை செய்வாரு
செலவுக்கணக்கை அப்பைக்கப்ப எழுதி வைப்பாரு (2)
யாரும் சங்கக்கணக்கை கேக்கு-முன்னே எடுத்து வைப்பாரு (2)
(VSM)
சேந்தா வரும்-பலம் தனிச்சு-நின்னா தனிமரம்
தோப்பா இருக்கு-பாரும்மா எங்கள் சங்கமே
ஒண்ணில்-ஒண்ணா இருக்கு பாரும்மா
எங்கள்-சங்கமே  ஒண்ணில்-ஒண்ணா இருக்கு-பாரும்மா
(MUSIC)

அவரிடையே யாரும்-சிண்டு முடிக்கலாகுமா
அந்த-நாரதரே அடைந்து-விட்டார் தோல்வி தானம்மா
(2)
ஒட்டு மொத்த ஒத்துமையும் இங்கு பாரம்மா (2)
அந்த- ஒத்துமைக்கே ஒத்துமையை கற்பிப்பாரம்மா
இவர் ஒத்துமைக்கே ஒத்துமையை கற்பிப்பாரம்மா 
(VSM)
சேந்தா வரும்-பலம் தனிச்சு-நின்னா தனிமரம்
தோப்பா இருக்கு-பாரும்மா எங்கள் சங்கமே
ஒண்ணில்-ஒண்ணா இருக்கு பாரும்மா
எங்கள்-சங்கமே  ஒண்ணில்-ஒண்ணா இருக்கு-பாரும்மா

No comments:

Post a Comment