ஒன்று-பட்டு ஒன்று-பட்டு விளங்கும்
கண் பட்டு-விடப் பட்டு-விடச் சங்கம்
(2)
அக்கம்-பக்கம் உள்ளச்-சங்கம் பலவும்
எங்கள் சங்கம்-ஒரு தங்கம்-எனப் புகழும்
(2)
(MUSIC)
சங்கத்துலே அங்கத்தினர் சேர்ந்து
கையை தோளுக்குமேல் சங்கிலிபோல் கோர்த்து
(2)
ஒட்டி ஒட்டிச் செல்லுவதைப் பார்த்து
கையைத் தட்டும்-ஒலி கேட்கும் புகழ்-சேர்த்து
ஒன்று-பட்டு ஒன்று-பட்டு விளங்கும்
கண் பட்டு-விடப் பட்டு-விடச் சங்கம்
(MUSIC)
ஒன்றில்-ஒன்று என்று-சங்கம் விளங்கும்
அதில் சென்று-சென்று ஒன்றி-மனம் களிக்கும்
(2)
போதும்-போதும் என்று-சொன்ன பிறகும்
அங்கு என்றும்-பல உதவிகள் கிடைக்கும்
ஒன்று-பட்டு ஒன்று-பட்டு விளங்கும்
கண் பட்டு-விடப் பட்டு-விடச் சங்கம்
(MUSIC)
அள்ளி-அள்ளி அன்பைத்-தந்து உலகம்
தன்னில் ஒன்றி-ஒன்றி நின்று-என்றும் விளங்கும்
(2)
நல்ல-இந்த சங்கம்-ஒரு குடும்பம்
வாழ்க்கைக் கல்வி-சொல்லித் தந்த-கலைக் கழகம்
ஒன்று-பட்டு ஒன்று-பட்டு விளங்கும்
கண் பட்டு-விடப் பட்டு-விடச் சங்கம்
அக்கம்-பக்கம் உள்ளச்-சங்கம் பலவும்
எங்கள் சங்கம்-ஒரு தங்கம்-எனப் புகழும்
கண் பட்டு-விடப் பட்டு-விடச் சங்கம்
(2)
அக்கம்-பக்கம் உள்ளச்-சங்கம் பலவும்
எங்கள் சங்கம்-ஒரு தங்கம்-எனப் புகழும்
(2)
(MUSIC)
சங்கத்துலே அங்கத்தினர் சேர்ந்து
கையை தோளுக்குமேல் சங்கிலிபோல் கோர்த்து
(2)
ஒட்டி ஒட்டிச் செல்லுவதைப் பார்த்து
கையைத் தட்டும்-ஒலி கேட்கும் புகழ்-சேர்த்து
ஒன்று-பட்டு ஒன்று-பட்டு விளங்கும்
கண் பட்டு-விடப் பட்டு-விடச் சங்கம்
(MUSIC)
ஒன்றில்-ஒன்று என்று-சங்கம் விளங்கும்
அதில் சென்று-சென்று ஒன்றி-மனம் களிக்கும்
(2)
போதும்-போதும் என்று-சொன்ன பிறகும்
அங்கு என்றும்-பல உதவிகள் கிடைக்கும்
ஒன்று-பட்டு ஒன்று-பட்டு விளங்கும்
கண் பட்டு-விடப் பட்டு-விடச் சங்கம்
(MUSIC)
அள்ளி-அள்ளி அன்பைத்-தந்து உலகம்
தன்னில் ஒன்றி-ஒன்றி நின்று-என்றும் விளங்கும்
(2)
நல்ல-இந்த சங்கம்-ஒரு குடும்பம்
வாழ்க்கைக் கல்வி-சொல்லித் தந்த-கலைக் கழகம்
ஒன்று-பட்டு ஒன்று-பட்டு விளங்கும்
கண் பட்டு-விடப் பட்டு-விடச் சங்கம்
அக்கம்-பக்கம் உள்ளச்-சங்கம் பலவும்
எங்கள் சங்கம்-ஒரு தங்கம்-எனப் புகழும்
No comments:
Post a Comment