( Aligned to KARAOKE )
வாராய்-வாராய் என்-தோழா
சங்கத்தில் என்றைக்கும் திருநாளாம்
இருபத்..தைந்து-நல் ஆண்டுகடந்தும் ஒருமிப்பால்என்றும் திருநாளாம்
வாராய்-வாராய் என்-தோழா..
(MUSIC)
மண-விழா என்று ஒன்று-போல்
மன-விழா தினமும் காணலாம்
(2)
இங்கு-வாழும் உள்ளங்கள்-யாவுமே
தினம்-பாடும் அன்பெனும்-ராகமே
அதைக் கேட்டு-வாடுவோர் அமைதி-பூணுவார் வந்து-சங்கத்தில் சேருவார்
ஓ…..ஆ….
வாராய்-வாராய் என்-தோழா..
(MUSIC)
இவர்களின் இன்ப ரகசியம்
வாராய்-வாராய் என்-தோழா..
(MUSIC)
இவர்களின் இன்ப ரகசியம்
இவரிடம் உலவும் சமரசம்
(2)
இங்கு யாது ஜாதி-என்..போரிடம்
அது-யாது எனும்-பதி..லே-வரும்
இந்த ஒருமை-போதுமே பெருமை-சேருமே வேறு-செல்வமும் வேண்டுமோ
ஓ…..ஆ….
(2)
இங்கு யாது ஜாதி-என்..போரிடம்
அது-யாது எனும்-பதி..லே-வரும்
இந்த ஒருமை-போதுமே பெருமை-சேருமே வேறு-செல்வமும் வேண்டுமோ
ஓ…..ஆ….
வாராய்-வாராய் என்-தோழா
சங்கத்தில் என்றைக்கும் திருநாளாம்
இருபத்..தைந்து-நல் ஆண்டுகடந்தும் ஒருமிப்பால்என்றும் திருநாளாம்
வாராய்-வாராய் என்-தோழா
(BOTH)
இருபத்..தைந்து-நல் ஆண்டுகடந்தும் ஒருமிப்பால்என்றும் திருநாளாம்
வாராய்-வாராய் என்-தோழா
(BOTH)
Note:
If ladies are going to sing the song.Change
the Pallavi as follows;
"வாராய்-வாராய் என்-தோழி
சங்கத்தின் மேன்மையின் புகழ்-பாடி
இருபத்..தைந்து-நல் ஆண்டுகடந்தும் இயங்குதே மக்கள் நலம் பேணி "
No comments:
Post a Comment