Tuesday, August 18, 2015

29. எங்கிருக்கு இது போலக் கூறு(எண்ணிரண்டு பதினாறு வயது) **

( எண்ணிரண்டு பதினாறு வயது )
எங்கிருக்கு இது போலக் கூறு
(Short Music)
 எங்கிருக்கு இது போலக் கூறு
நகர்-ஒற்றுமையால் ஓடுதம்மா சங்கம் என்ற தேரு

(2)
எங்கிருக்கு இது போலக் கூறு
(MUSIC)

அன்று-சிலர் பொதுநலத்தை எண்ணிச்-சங்கம் அமைத்தார்
பின்னர்-வந்த யாவருமே நன்றதனை வகித்தார்

(2)
பின்னர்-வந்த யாவருமே  ஒற்றுமையாய் வகித்தார்
எங்கிருக்கு இது போலக் கூறு
நகர்-ஒற்றுமையால் ஓடுதம்மா சங்கம் என்ற தேரு
எங்கிருக்கு இது போலக் கூறு
(MUSIC)

யாவருக்கும் பொது எனவே சங்கப்-பணி புரிந்தார்
வேலைகளின் இடையினிலே உண்மை கொண்டே உழைத்தார்

(2)
வேலைகளின் இடையினிலே உண்மை கொண்டே  உழைத்தார்

எங்கிருக்கு இது போலக் கூறு
நகர்-ஒற்றுமையால் ஓடுதம்மா சங்கம் என்ற தேரு
எங்கிருக்கு இது போலக் கூறு

(MUSIC)
வெற்றி எனக்கு என்றிடாமல் அதனைப் பகிர்ந்து அளித்தார் (2)
பிறர் துன்பம்-கண்டு துடிதுடித்து உதவி-செய்தே வாழ்ந்தார்
துன்பம்-கண்டு துடிதுடித்து உதவி-செய்தே வாழ்ந்தார்
எங்கிருக்கு இது போலக் கூறு
நகர்-ஒற்றுமையால் ஓடுதம்மா சங்கம் என்ற தேரு
எங்கிருக்கு இது போலக் கூறு

No comments:

Post a Comment