Wednesday, August 19, 2015

30. வாம்மா வாம்மா வாம்மா ( மாமா மாமா மாமா ) **

( மாமா மாமா மாமா )
சங்கத்தின் மேன்மையைக் கேட்டு புதிய அங்கத்தினர் சங்கத்தில் சேர்தல்
***************





வாம்மா வாம்மா வாம்மா (2)
ஏம்மா ஏம்மா ஏம்மா (2)
கட்டுகோப்ப்பில் ஒண்ணில்-ஒண்ணா ஒட்டிக்கிட்டு ஒத்துமையா சேந்து-நின்னு வாழும்-நல்ல சங்கம் பாரும்மா
கட்டுகோப்பில் ஒண்ணில்-ஒண்ணா ஒட்டிக்கிட்டு ஒத்துமையா சேந்து-நின்னு வாழும்-நல்ல சங்கம் பாரும்மா
அங்கு சொந்த-நலம் இல்லை-எல்லாம் பொது தாம்மா வாம்மா வாம்மா வாம்மா
வாம்மா வாம்மா வாம்மா

பொட்டு-புள்ளிக் கோலமெல்லாம் ஒட்டுறவாய்ச் சேந்துகிட்டு சுட்டிகளும் பாட்டிகளும் போடுறாங்களாம்
பொட்டு-புள்ளிக் கோலமெல்லாம் ஒட்டுறவாய்ச் சேந்துகிட்டு சுட்டிகளும் பாட்டிகளும் போடுறாங்களாம்
 கையக் கோத்துக்கிட்டு நாமும்-காணப் போகலாம் வா
வாம்மா வாம்மா வாம்மா
ஏம்மா ஏம்மா ஏம்மா
(MUSIC)

உதவிடவே நம்ம-சங்கம் இருக்கையிலே
நமக்கு கனவிலுமே துன்பம்-வர ச்சான்ஸு இல்லே

உதவிடவே நம்ம-சங்கம் இருக்கையிலே
நமக்கு கனவிலுமே துன்பம்-வர ச்சான்ஸு இல்லே
என்றாகி
என்றாகி சங்கத்திலே நன்றாகி இருப்பவரை
நாமும் சென்று உடனடியாக் காணலாமா
அவரைக் கண்டு-நாலு நல்ல-வார்த்தை பேசலாமா
 வாம்மா வாம்மா வாம்மா
ஏம்மா ஏம்மா ஏம்மா
(MUSIC)
 ஹோய்.. ஹோய்.. ஹோய்…
 (SM)
ஹோய்.. ஹோய்.. ஹோய்
(MUSIC)

நாடறிய நாலு-பேரு நின்னாலே
சண்டை-போடுகிற சத்தம்-கேக்கும் இந்நாளில் 
நாடறிய நாலு-பேரு நின்னாலே
சண்டை-போடுகிற சத்தம்-கேக்கும் இந்நாளில்

நேசமாகி பாசம் காட்டி
நேசமாகி பாசம்-காட்டி எப்பவுமே நட்பு-காட்டி
அங்கத்தினர் வாழும்-அழகைப் பார்க்கலாமா
 இது நடப்பதிங்கு இருபத்தைந்து ஆண்டு காலமா
வாம்மா வாம்மா வாம்மா
ஏம்மா ஏம்மா ஏம்மா
(MUSIC)
தண்ணி-திருட வந்தவரை எதுத்து-நின்னு
அவங்க பயம்-எடுத்துத் தல-தெறிக்க ஒடவச்சு
தண்ணி-திருட வந்தவரை எதுத்து-நின்னு
அவங்க பயம்-எடுத்துத் தல-தெறிக்க ஒடவச்சு

செஞ்சவங்க
செஞ்சவங்க யாருமில்ல நம்ம-நகர் ஆம்பளைங்க என்றாட்டம் போடுறதப் பாக்க-வல்லையா
பெண்கள் வில்-பாட்டுக் கதைகளைக் கேக்க வல்லையா
வாம்மா வாம்மா வாம்மா
ஏம்மா ஏம்மா ஏம்மா
(MUSIC)
 ஹோய்.. ஹோய்.. ஹோய்…
(SM)
ஹோய்.. ஹோய்.. ஹோய்
(MUSIC)
சொன்னதெல்லாம் கேட்டுப்புட்டுத் தயங்குறதை இதையா நம்புற து என்று-நானும் எண்ணுறதை

சொன்னதெல்லாம் கேட்டுப்புட்டுத் தயங்குறதை இதையா நம்புறது என்று-நானும் எண்ணுறதை
கொஞ்சம் நானும் விட்டுப்புட்டு வந்து-பாத்தா நீங்க-இப்போ சொன்ன-சேதி எல்லாமே உண்மை-தான்
இந்த சங்கத்திலே சேருவதும் நன்மை-தான் நன்மை-தான் 
ஆமாம் ஆமாம் ஆமாம் 
ஆமாம் ஆமாம் ஆமாம்

    கட்டுக்கோப்பு மாறாமே சட்டதிட்டம் மீறாமே பாத்து-நடக்கும் சங்கம்-போயி சேரப் போறேன் நான்
கட்டுக்கோப்பு மாறாமே சட்டதிட்டம் மீறாமே பாத்து நடக்கும் சங்கம்-போயி சேரப் போறே
ன் நான் 

அதுலே ஒன்றாகச் சேந்துவிட்டால் ஏது-குறை ஏது-குறை
ஆமாம் ஆமாம் ஆமாம் ஆமாம்
ஆமாம் ஆமாம் ஆமாம்
ஆமாம் ஆமாம் ஆமாம் (2)
  

No comments:

Post a Comment